tag:blogger.com,1999:blog-2552501695591585994.post1457464486947904542..comments2023-10-24T01:15:54.838+05:30Comments on Warrior: சிதம்பர ரகசியம் - 1dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-89578744041776005272012-06-03T19:56:47.545+05:302012-06-03T19:56:47.545+05:30பிரதோஷ வழிபாட்டிற்கு மக்கள் கூட்டம் ஆட்டு மந்தைகளை...பிரதோஷ வழிபாட்டிற்கு மக்கள் கூட்டம் ஆட்டு மந்தைகளைப் போல குவிந்து பக்தியை பணம் குவிக்கும் உத்தியாக்கிக் கொண்டிருப்பதை அல்லது அப்படி அவர்களை நம்ப வைத்திருப்பதைப் பற்றி ஒரு பதிவு விரைவாக எழுத வேண்டும் என்று நேற்று நினைத்துக் கொண்டிருந்தேன். <br /><br />இன்றைக்கு உங்கள் பதிவில் அது பற்றியும் வந்து விட்டது. ஏனிந்த நேர்கோட்டுச் சிந்தனை என்று புரியவில்லை!<br /><br />தொடருங்கள்... நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.கொக்கரக்கோ..!!!https://www.blogger.com/profile/11762234377422384458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-22215586724314339532012-06-03T16:56:12.064+05:302012-06-03T16:56:12.064+05:30உருவம் உள்ளவனும் அவனே ; உருவம் இல்லாமல் ஞாலம் எங்க...உருவம் உள்ளவனும் அவனே ; உருவம் இல்லாமல் ஞாலம் எங்கும் வியாபித்து இருப்பவனும் அவனேஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com