tag:blogger.com,1999:blog-2552501695591585994.post1612965248363216708..comments2023-10-24T01:15:54.838+05:30Comments on Warrior: சாத்திரம் பேசுகிறாய்....கண்ணம்மா...!dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-74754117543366734362013-03-08T12:34:31.943+05:302013-03-08T12:34:31.943+05:30வரிகள் கவிதையாய் குத்தி கிழித்து விட்டு அதில் மெல்...வரிகள் கவிதையாய் குத்தி கிழித்து விட்டு அதில் மெல்லிய இதழ்கள் கொண்டு உத்தடம் கொடுக்கும் ஒரு கலப்பு உணர்வுகளை உணர முடிந்தது ...படிக்கும் போதே தன்னை சமூகத்தை சூழலை என்று அனைத்தையும் நம்மோடு அல்லது நம்மை அதனோடு ஒப்பிட்டு பார்க்கும் ஒரு அபார உணர்வை கொடுக்கும் அற்புத எழுத்து தேவா ............உங்கள் எழுத்துக்குள் நுழைந்தபின் வெளிவருவது சுலபமாய் இல்லை மனதுக்குள் நுழைந்து ரீங்காரம் இடும் வண்டுபோல சதா சப்தமிடுகிறது .........நிறைய எழுதுங்கள் வாழ்த்துக்கள் அனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-67589361060607131682013-02-18T10:48:29.142+05:302013-02-18T10:48:29.142+05:30//சரி தவறுகள் என்பது தனி மனித வசதிகள் என்று அவள் க...//சரி தவறுகள் என்பது தனி மனித வசதிகள் என்று அவள் கூறுவதை நீங்களும் நானும் மறுக்கவே முடியாது.// நிச்சயமாக ....<br />எப்டிங்க இப்டி எழுதுறிங்க? ... சான்சே இல்ல. வரிக்கு வரி விசயம் பொதிஞ்சு இருக்கு . ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-83861780720670740662013-02-17T23:08:36.405+05:302013-02-17T23:08:36.405+05:30nirvanathin aadaigal...!!nirvanathin aadaigal...!!Ungalrangahttps://www.blogger.com/profile/09956737828551627007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-32334904770934475782013-02-17T16:19:41.508+05:302013-02-17T16:19:41.508+05:30மிக அருமையான பதிவு தேவா.. வாழ்த்துக்கள்...
அவரவர் ...மிக அருமையான பதிவு தேவா.. வாழ்த்துக்கள்...<br />அவரவர் வசதிக்கு தான் இந்த சாத்திரங்கள்.. சம்பரதாயம் எல்லாம்... உண்மையான அன்புக்கு எதுவும் தேவை இல்லை..Anonymoushttps://www.blogger.com/profile/08623769953328214402noreply@blogger.com