tag:blogger.com,1999:blog-2552501695591585994.post1740229962109080447..comments2023-10-24T01:15:54.838+05:30Comments on Warrior: மடை திறந்து... தாவும் நதியலை நான்!dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-87902516986934607872014-01-30T20:20:23.261+05:302014-01-30T20:20:23.261+05:30என் போன்றோர் காமத்தை தெளிவாய் பயிற்றுவித்து புரிதல...என் போன்றோர் காமத்தை தெளிவாய் பயிற்றுவித்து புரிதலை இந்தச் சமூகத்தின் அடுத்த தலைமுறையினருக்காவது புகுத்தலாமே // இப்படி நினைத்து எழுதும்போது சமூகம் இப்படித்தான் எதிர்வினை செய்யும்...விதையை விதைத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்....எதிர்ப்பை பதிவு செய்ததை வரவேற்கிறேன்<br />நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-1475274363034179042014-01-30T18:46:08.149+05:302014-01-30T18:46:08.149+05:30படைப்பை நிராகரிப்பது தளம் நடத்துபவர்களின் உரிமை! ஆ...படைப்பை நிராகரிப்பது தளம் நடத்துபவர்களின் உரிமை! ஆனால் வன்முறையான வாசகங்களை சொல்லாமல் புண்படுத்தாமல் காரணங்கள் கூறியிருக்கலாம்! விட்டுத்தள்ளுங்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-70316730108905787752014-01-30T17:35:33.455+05:302014-01-30T17:35:33.455+05:30விதிமுறை என்ன ?? என்ன நடவடிக்கை ?? என்ன சொல்ல வருக...விதிமுறை என்ன ?? என்ன நடவடிக்கை ?? என்ன சொல்ல வருகிறார்கள் ? புரியல... அட விடு தேவா... இதெல்லாம் புரவி போகும் வழியில் வரும் சிறு இடர்கள்... தாண்டிப் போக வேண்டாம் ; மிதித்துவிடு... நாம் பயணிக்க உதவிடும் கிரியா ஊக்கிகளாய் அவர்களை நினைத்து அதற்கு ஒரு நன்றியும் சொல்லி விடு!! தொடரட்டும் போராளியின் பதிவுகள்!!Shankar Mhttps://www.blogger.com/profile/08483549106150103844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-77318078582424145172014-01-30T16:11:05.833+05:302014-01-30T16:11:05.833+05:30What fault they found out in that story... is it w...What fault they found out in that story... is it wrong to speak about sex openly or is it wrong if a woman speak about sex openly.எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-78530951612934581732014-01-30T16:09:51.941+05:302014-01-30T16:09:51.941+05:30I did not find any wrong or fault in that story. I...I did not find any wrong or fault in that story. Is there anything wrong in speaking about sex openly ... or is it wrong if a woman talk abut sex openlyAnonymousnoreply@blogger.com