tag:blogger.com,1999:blog-2552501695591585994.post3705355333266129501..comments2023-10-24T01:15:54.838+05:30Comments on Warrior: அன்புள்ள அப்பாவிற்கு...dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-88109205190645571792013-08-09T18:50:09.747+05:302013-08-09T18:50:09.747+05:30அப்பா எங்கேயும் போய்விடவில்லை.... எப்போதும் உங்களு...அப்பா எங்கேயும் போய்விடவில்லை.... எப்போதும் உங்களுடனே தான் இருக்கிறார்......

அம்மாவுக்கு உங்கள் ஆறுதலும் அரவணைப்பும் நிச்சயம் தேவை.....

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-23444030654342194532013-08-09T17:29:17.034+05:302013-08-09T17:29:17.034+05:30:(:(ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-22934024359438872482013-08-09T15:14:35.330+05:302013-08-09T15:14:35.330+05:30கொட்டித் தீர்ப்பதும் மனதுக்கு அவசியம்தான்...காலம் ...கொட்டித் தீர்ப்பதும் மனதுக்கு அவசியம்தான்...காலம் மருந்திடும் என்ற நம்பிக்கையுடன் ...
நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-1495758528148892112013-08-09T02:33:33.428+05:302013-08-09T02:33:33.428+05:30ப்ரியமான உறவுகளும், அன்புமே எப்போதும் நம்மை இறுக்க...ப்ரியமான உறவுகளும், அன்புமே எப்போதும் நம்மை இறுக்கப் பிடித்துக் கொண்டு வழி நடத்துகிறது.

நன்றிகள் @ சிவா தம்பி

நன்றிகள் @ அருண் தம்பி

நன்றிகள் @ சென்னைப் பித்தன் ஐயா

நன்றிகள் @ பாலாசி

நன்றிகள் @ கே.ஆர்.பி. செந்தில்

நன்றிகள் @ கோவை மு. சரளா

நன்றிகள் @ ராஜி

நன்றிகள் @ ஜீவன் சுப்பு தம்பி

நன்றிகள் @ சரஸ்வதி ரங்கநாதன்

நன்றிகள் @ சே. குமார் தம்பி
dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-2681825957457272042013-08-09T01:07:27.311+05:302013-08-09T01:07:27.311+05:30அண்ணா...
அப்பா உங்களுடன் கூடவே இருப்பார் அண்ணா... ...அண்ணா...
அப்பா உங்களுடன் கூடவே இருப்பார் அண்ணா... அம்மாவுக்கு ஆறுதலாய் இருங்கள்...

எழுத்தில் உங்கள் வேதனை, வலி எல்லாம் ஆழமாய் தெரிகிறது. படிக்கும் போது கண்கள் கலங்குவதைத் தடுக்க முடியவில்லை...

'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-80964943884959180432013-08-08T20:06:09.895+05:302013-08-08T20:06:09.895+05:30Very touching one. This is the first time I come ...Very touching one. This is the first time I come across your blog. you got the art of expressing the pain you feel.

Saraswathi Ranganathannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-14231518312799637942013-08-08T19:00:09.594+05:302013-08-08T19:00:09.594+05:30யாரும் இங்கே யாருக்கும் ஆறுதல் சொல்ல முடியாது. வலி...யாரும் இங்கே யாருக்கும் ஆறுதல் சொல்ல முடியாது. வலியை வாங்கித்தான் ஆக வேண்டும்.ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-11203007847296528602013-08-08T17:40:22.970+05:302013-08-08T17:40:22.970+05:30அப்பாவை நேசிப்போரின் மனதை நெகிழ வைக்கும் பதிவு.அப்பாவை நேசிப்போரின் மனதை நெகிழ வைக்கும் பதிவு.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-35479333270172887562013-08-08T17:30:55.242+05:302013-08-08T17:30:55.242+05:30எதார்த்தம் புரிந்த மனிதர் நீங்கள். வாழ்வை தொடர்ந்த...எதார்த்தம் புரிந்த மனிதர் நீங்கள். வாழ்வை தொடர்ந்து நகர்த்துங்கள். இந்த எழுத்தும் மாற்றம், நிலையாமையின் எடுத்துக்காட்டுகளே. அடுத்த தலைமுறைக்கு இன்னும் நிறைவாய் நாம் என்ன விட்டுச்செல்லப்போகிறோம்...?Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-32951529232865097012013-08-08T15:45:54.120+05:302013-08-08T15:45:54.120+05:30நம்மை தவிர நம்மை யாராலும் சமாதனப் படுத்த முடியாது ...நம்மை தவிர நம்மை யாராலும் சமாதனப் படுத்த முடியாது ....
உள்ளிருந்து பீரிட்டு கொட்டி தீர்த்துவிட்ட இந்த எழுத்து அந்த சமாதானத்தை உங்களுக்கு தரட்டும் தேவா ........

எல்லோரும் ஒருநாள் மரணத்தை தழுவ தான் போகிறோம் நாம் தலுவாவிட்டாலும் அது நம்மை இழுத்து அனைத்து கொள்ளும் அது வரை அன்பை நேசத்தை பாசத்தை தழுவுங்கள் .அதுவும் உங்களை தழுவட்டும் ........

மனம் கனத்து செல்லுகிறேன் பதிவை உள்வாங்கியத்தில் அனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-86497613015339020752013-08-08T14:36:49.934+05:302013-08-08T14:36:49.934+05:30உருக்கமான கடிதம் தேவா.. மூன்று மாதங்களுக்கு முன் அ...உருக்கமான கடிதம் தேவா.. மூன்று மாதங்களுக்கு முன் அப்பாவை இழந்தவன் நான்.. ஓரளவுக்குமேல் படிக்க முடியவில்லை.

அவர் நினைவுகளுடனே மீண்டு வாருங்கள்... க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-54861590482867900992013-08-08T14:22:48.323+05:302013-08-08T14:22:48.323+05:30எனது ஐந்து வயதிக் தந்தையை இழந்தவன் நான்.
//எந்த சு...எனது ஐந்து வயதிக் தந்தையை இழந்தவன் நான்.
//எந்த சுகங்கள் எல்லாம் எனக்கு மறுக்கப்பட்டன?
தந்தையின் கைவிரல் பற்றிக் கடற்கரை மணலில்
கால் தோய நடக்கும் சுகம்.//

என்று எழுதியவன் நான்.

உங்கள் சோகம் புரிகிறது தேவா!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-71042979546621798232013-08-08T13:26:53.907+05:302013-08-08T13:26:53.907+05:30என்ன சொல்லுறதுனு தெரியலை அண்ணே....என்ன சொல்லுறதுனு தெரியலை அண்ணே....அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-12907386871279179442013-08-08T12:55:46.283+05:302013-08-08T12:55:46.283+05:30கண்ணீர் மட்டும் எட்டி வழிந்தோடுகிறது
வாசிக்கும் ஒ...கண்ணீர் மட்டும் எட்டி வழிந்தோடுகிறது
வாசிக்கும் ஒரு ஒரு வரியிலும்
வாழ்க்கையை புரிய வைக்கிறது
அப்பா எப்போதும் உங்களுடன் இருக்கிறார்...
Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.com