tag:blogger.com,1999:blog-2552501695591585994.post4120643969921567117..comments2023-10-24T01:15:54.838+05:30Comments on Warrior: தில்...!dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-41644857375829635542011-09-18T22:55:42.531+05:302011-09-18T22:55:42.531+05:30இந்த படைப்பை படிக்கும் போதெல்லாம் மனதில் ஒரு புது ...இந்த படைப்பை படிக்கும் போதெல்லாம் மனதில் ஒரு புது உத்வேகம் பிறக்கிறது...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-27357260724641028212010-10-27T13:19:50.156+05:302010-10-27T13:19:50.156+05:30நீங்களும்தான் பாஸ்....ஜெயிக்கணும்...ஜெயிப்பீங்க......நீங்களும்தான் பாஸ்....ஜெயிக்கணும்...ஜெயிப்பீங்க...!

ஏன்னா நமக்குள்ளே இருக்குறது சாதாரண தில் இல்ல செம தில்லு....

வாழ்த்துக்கள் தேவ் செம தில்லுக்குsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-80257323524838520022010-10-27T09:12:34.764+05:302010-10-27T09:12:34.764+05:30எல்லா பதிவுகளுகும் பதில் கமெண்ட் போட டைம் கிடைக்கி...எல்லா பதிவுகளுகும் பதில் கமெண்ட் போட டைம் கிடைக்கிறது இல்ல.... ! டைம் கிடைக்கிறப்ப போடம இருக்கிறதும் இல்ல..! சராசரியா யாரும் நினைக்க மாட்டங்க அப்டீன்ற ஒரு எண்ணம் கூட இருப்பதும் ஒரு காரணம்.

தொடர்ந்து வந்து பின்னூட்டமிட்டு எனக்கு உரம் சேர்க்கும் உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் , தம்பிகளுக்கும் எனது நன்றிகள்!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-17949558944083084962010-10-27T08:19:29.601+05:302010-10-27T08:19:29.601+05:30உற்சாகமும்,உத்வேகமும் ஊட்டும் பதிவு..!!உற்சாகமும்,உத்வேகமும் ஊட்டும் பதிவு..!!சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-80316961394416574682010-10-27T07:56:59.621+05:302010-10-27T07:56:59.621+05:30மனதிற்கு தன்னம்பிக்கையும் குறிக்கோளும் கொடுத்து வி...மனதிற்கு தன்னம்பிக்கையும் குறிக்கோளும் கொடுத்து விட்டால் அது உன்னை வழி நடத்தும்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-40082778919902211012010-10-27T07:23:46.875+05:302010-10-27T07:23:46.875+05:30என் பாதச் சுவடுகளின்
வெறித்தனமான அழுத்த ஓட்டங்களின...என் பாதச் சுவடுகளின்
வெறித்தனமான அழுத்த ஓட்டங்களின்
விளிம்பில்..காத்திருக்கிறது...
நான் கடக்கப் போகும்..இலக்குகள்

...... நம்பிக்கையுடன் வெற்றி படிகளை கடக்க வைக்கும் பதிவு. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-6192021469851626902010-10-27T04:09:42.936+05:302010-10-27T04:09:42.936+05:30Positive self-esteem + self-confidence=தில்Positive self-esteem + self-confidence=தில்Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-49217310828569472202010-10-27T03:33:57.350+05:302010-10-27T03:33:57.350+05:30நரம்புகளை முறுக்கேற்றி விட்ட பதிவு...நரம்புகளை முறுக்கேற்றி விட்ட பதிவு...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-42802309176091946652010-10-27T00:29:34.072+05:302010-10-27T00:29:34.072+05:30அண்ணா முழிச்சுகிட்டே தூங்கற என்போன்ற மனிதர்களுக்கு...அண்ணா முழிச்சுகிட்டே தூங்கற என்போன்ற மனிதர்களுக்கு நிச்சயமா இது சவுக்கடிதான்.

நான் இன்னும் பல விஷயங்கள உங்ககிட்ட இருந்து கத்துக்கணும்தேவாhttps://www.blogger.com/profile/15619024474520258825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-5871588445916459062010-10-26T21:33:01.827+05:302010-10-26T21:33:01.827+05:30Very Good postVery Good postAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-45561728025321168732010-10-26T17:34:00.757+05:302010-10-26T17:34:00.757+05:30நண்பரே இந்த பதிவு கலக்கல்,அருமையான பதிவு.நண்பரே இந்த பதிவு கலக்கல்,அருமையான பதிவு.Anonymoushttps://www.blogger.com/profile/11488577540671806879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-85882925133540309822010-10-26T17:23:12.980+05:302010-10-26T17:23:12.980+05:30/ஏன்னா நமக்குள்ளே இருக்குறது சாதாரண தில் இல்ல செம .../ஏன்னா நமக்குள்ளே இருக்குறது சாதாரண தில் இல்ல செம தில்லு.....!//

ஆமா நீங்க தில்லு துர தான்ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-80950577845825398982010-10-26T16:21:08.895+05:302010-10-26T16:21:08.895+05:30//Warrior
இவன் ஜெயிக்கப் பிறந்தவன்...

உண்மை த...//Warrior

இவன் ஜெயிக்கப் பிறந்தவன்...

உண்மை தான்VELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-35664708804277127932010-10-26T14:44:37.139+05:302010-10-26T14:44:37.139+05:30//ஏன்னா நமக்குள்ளே இருக்குறது சாதாரண தில் இல்ல செம...//ஏன்னா நமக்குள்ளே இருக்குறது சாதாரண தில் இல்ல செம தில்லு.....!

செம கலக்கிட்டீங்க.. இப்படி எதிர்பார்த்துதான் அந்த பின்னூட்டத்தை எழுதினேன். ஆனா அதே நேரம் நீங்க இந்த பதிவு போஸ்ட் பண்ணிட்டு இருந்திருக்கீங்க பாருங்க. என்னன்னு சொல்றது... அசத்தல் பதிவு..Rameshhttps://www.blogger.com/profile/01835747618260824028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-89946130301786035982010-10-26T14:30:04.477+05:302010-10-26T14:30:04.477+05:30///தண்ணீரில் நடக்கும் ஒருவன் மாதத்துகு ஒரு முறை 30...///தண்ணீரில் நடக்கும் ஒருவன் மாதத்துகு ஒரு முறை 30 நிமிடம் அதை செய்யலாம் அது வித்தை. அந்த வித்தைக்கு மரியாதையும் சன்மானமும் கிடைக்கும். ஆனால் அதுவே பிழைப்பாகுமா...? ///

இது செமையா இருக்கு அண்ணா .,செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-64397617955196950872010-10-26T14:25:25.782+05:302010-10-26T14:25:25.782+05:30//தெளிவான குறிக்கோள்கள் மேலும் அதற்கான திட்டமிடல்க...//தெளிவான குறிக்கோள்கள் மேலும் அதற்கான திட்டமிடல்கள் அது நோக்கிய அன்றைய நகர்வு அதாவது.. எனது குறிக்கோளுக்காக ஒவ்வொரு தினமும் நான் என்ன செய்கிறேன்? என்பதும் முக்கியமாகிப் போகிறது. போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கையில் தடைகள் ஓராயிரம் இருக்கத்தான் செய்கின்றன..../

நானும் யோசிக்கிறேன் .. நிச்சயம் எனது குறிக்கோளுக்காக இன்று என்ன செய்தேன் என்று தினமும் குறிப்பெடுக்க வேண்டும் ..!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-49471526027083263592010-10-26T14:25:04.474+05:302010-10-26T14:25:04.474+05:30சரியா சொன்னீங்க ரமேஷ்... என் மைண்ட்ல கூட "ஓ ந...சரியா சொன்னீங்க ரமேஷ்... என் மைண்ட்ல கூட "ஓ நெகடிவ்" ரத்தம் ஓடுது... எப்பிடி ரிமூவ் பண்றது? மாப்ள, அடுத்த பதிவுல ஐடியா குடுடா...சிறுகுடி ராம்https://www.blogger.com/profile/05781436375375175945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-87267343310941893302010-10-26T14:20:20.949+05:302010-10-26T14:20:20.949+05:30///வெற்றிக்கான ஒரு வெரி சிம்பிளான சூத்திரம்: நமக்க...///வெற்றிக்கான ஒரு வெரி சிம்பிளான சூத்திரம்: நமக்குள்ள பாஸிட்டிவ் எண்ணங்கள வளர்த்துகிறதோட, அடுத்தவங்கள பத்தின நெகட்டிவ் தாட்ஸ மைன்டல இருந்து ரிமூவ் பண்றது.....!///

என்னோட எண்ணம்... அடுத்தவங்களப்பத்தியான எந்த தாட்ஸுமே (பாசிடிவோ / நெகடிவோ) வேண்டாம் என்பதுதான். ஜஸ்ட் எக்ஸ்பீரியென்ஸ் வாட் தே ஆர்... தட்ஸ் ஆல்.சிறுகுடி ராம்https://www.blogger.com/profile/05781436375375175945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-77081117518925036772010-10-26T14:20:13.800+05:302010-10-26T14:20:13.800+05:30//இன்னவாக ஆவேன்....என்ற எண்ணத்தோடு....அதற்கான செயல...//இன்னவாக ஆவேன்....என்ற எண்ணத்தோடு....அதற்கான செயல் திட்டத்தை அன்றாடத்தில் எப்படி கடைபிடிக்கிறோம் //

நான்கூட ரேடியோ ஜாக்கி ஆகணும் குறிக்கோளோட அதற்க்கான செயல் திட்டத்தை கடை பிடிச்சிட்டு இருக்கேன் அண்ணா ..!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-19213877660990905522010-10-26T14:16:17.208+05:302010-10-26T14:16:17.208+05:30//வெற்றிக்கான ஒரு வெரி சிம்பிளான சூத்திரம்: நமக்கு...//வெற்றிக்கான ஒரு வெரி சிம்பிளான சூத்திரம்: நமக்குள்ள பாஸிட்டிவ் எண்ணங்கள வளர்த்துகிறதோட, அடுத்தவங்கள பத்தின நெகட்டிவ் தாட்ஸ மைன்டல இருந்து ரிமூவ் பண்றது.....!//

நெகட்டிவ் தாட்ஸ மைன்டல இருந்து ரிமூவ் பண்றது....இது ஓகே. நெகடிவ் குரூப் ரத்தம் இருந்தா அதையும் ரிமூவ் பண்ணனுமா?ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-48356589837923164302010-10-26T14:14:35.872+05:302010-10-26T14:14:35.872+05:30//நீ என்னவாக விரும்புகிறாய்...? சிவ்கேரா ஒரு செமின...//நீ என்னவாக விரும்புகிறாய்...? சிவ்கேரா ஒரு செமினாரில் எழுப்பி கேட்ட கேள்வி இது. நான் திரு திரு வென்று முழித்துக் கொண்டு இருந்தேன்.....என்னை விட்டு விட்டு பக்கத்தில் இருப்பவரை எழுப்பி கேட்டார்.....வாட் டூ யூ வாண்ட் டூ பிக்கேம் அ? அவர் சொன்னார்.... நான் ஒரு தொழிலதிபர் ஆக விரும்புகிறேன்.......! விடவில்லை சிவ்கேரா....இப்போது நீங்கள் அதற்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்...?//

இது தவறாக வெளியிடப்பட்டது. நீ என்னவாக விரும்புகிறாய்...? சிவ்கேரா ஒரு செமினாரில் எழுப்பி கேட்ட கேள்வி இது. நான் திரு திரு வென்று முழித்துக் கொண்டு இருந்தேன்.....என்னை விட்டு விட்டு பக்கத்தில் இருப்பவரை எழுப்பி கேட்டார்.....வாட் டூ யூ வாண்ட் டூ பிக்கேம் அ?

அவர் இவரிடம் தான் இங்கிலீஷ் ல கேட்டுட்டு பக்கத்தில் இருப்பவரை எழுப்பி தமிழில் கேட்டார். அவர் ஒரு ஆங்கிலேயர். இவருக்கு இங்கிலீஷ் தெரியாது. அவருக்கு தமிழ் தெரியாது. அதனாலதான் ரெண்டு பேரும் திரு திரு வென்று முழித்துக் கொண்டு இருந்தனர்.ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-66145347851903806892010-10-26T14:10:52.120+05:302010-10-26T14:10:52.120+05:30ஓவொரு மனிதனையும் ஊக்கப்படுத்தும் பதிவு... சில ச...ஓவொரு மனிதனையும் ஊக்கப்படுத்தும் பதிவு... சில சமயங்களில் நான் கூட யோசிதத்துண்டு எப்படி இந்த மனிதர் தினமும் எழுதிக்கொண்டிருக்கிறார் என்று...ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-52853050807535475242010-10-26T14:02:43.937+05:302010-10-26T14:02:43.937+05:30குறிக்கோள் இல்லாமல் வாழ்பவன் முன்னேற முடியாது! இது...குறிக்கோள் இல்லாமல் வாழ்பவன் முன்னேற முடியாது! இது என் வாழ்வில் கண்டுள்ளேன். என் நண்பன் அப்படி இருந்து கஷ்டப்படுகிறான்!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-11984391342177580832010-10-26T13:42:39.490+05:302010-10-26T13:42:39.490+05:30செம... உற்சாக ஊற்று பதிவு... கலக்கல்செம... உற்சாக ஊற்று பதிவு... கலக்கல்அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-24453805275388577802010-10-26T13:39:59.069+05:302010-10-26T13:39:59.069+05:30வெற்றிக்கான ஒரு வெரி சிம்பிளான சூத்திரம்: அடுத்தவங...வெற்றிக்கான ஒரு வெரி சிம்பிளான சூத்திரம்: அடுத்தவங்கள பத்தின நெகட்டிவ் தாட்ஸ மைன்டல இருந்து ரிமூவ் பண்றது.....!///

இது ரொம்ப சரி இதை தான் எல்லாம் செய்யணும்சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.com