tag:blogger.com,1999:blog-2552501695591585994.post4213007897123034436..comments2023-10-24T01:15:54.838+05:30Comments on Warrior: சீத்தாங்கல்...!dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-56155939774810194402010-08-16T12:21:04.567+05:302010-08-16T12:21:04.567+05:30ரஜினி... என்கிற மூன்றெழுத்து மந்திரம்...
இதை உச்ச...ரஜினி... என்கிற மூன்றெழுத்து மந்திரம்...

இதை உச்சரிக்காதோர் மிக குறைவு...

ஆயிரம் நடிகர்கள் வந்தாலும், ரஜினி ரஜினி தான்... அவரின் புகழையும், உயரத்தையும் இன்னொருவர் அடைவதற்கு நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்டடடடடடட நாட்கள் ஆகும்........

அடக்கம், எளிமை, பணிவு, உதவி செய்யும் நற்குணம் என்று பல்வேறு முகங்கள் காட்டிடும் எளிய மனிதன் ரஜினியை நான் நேசிக்க ஆரம்பித்தது மிகவும் சிறிய வயதிலேயே....

எந்திரன் பாடல்கள் பட்டையை கிளப்புகிறது... சிவாஜி படத்திற்கு பின், முழுமையாக பாடல்கள் ஹிட்டானதும், சேல்ஸ் ஆன பட ஆல்பமும் எந்திரன் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-72634073550561224652010-08-06T13:07:07.044+05:302010-08-06T13:07:07.044+05:30அப்புறம் தலைவர் பற்றிய உங்கள் பதிவுத்தொடர் ரொம்ப ந...அப்புறம் தலைவர் பற்றிய உங்கள் பதிவுத்தொடர் ரொம்ப நாளா தொங்கிட்டு இருக்கு என்ன ஆச்சு?ARANhttps://www.blogger.com/profile/00180246824605462546noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-18059619950905628402010-08-06T13:05:43.331+05:302010-08-06T13:05:43.331+05:30குளிர் எப்படி இருக்கும்? எனக்குத் சொல்லத்தெரியாது ...குளிர் எப்படி இருக்கும்? எனக்குத் சொல்லத்தெரியாது அது போல ...ரஜினி பிடிக்கும்
சத்யமான வார்த்தைகள் அருமையான பதிவு நன்றிARANhttps://www.blogger.com/profile/00180246824605462546noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-81352066023436601522010-08-05T15:01:20.684+05:302010-08-05T15:01:20.684+05:30:):)விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-12510264901158173532010-08-05T12:04:57.203+05:302010-08-05T12:04:57.203+05:30நானும் இன்னமும் புரியாமல் தான் அண்ணா நிற்கிறேன், அ...நானும் இன்னமும் புரியாமல் தான் அண்ணா நிற்கிறேன், அவரை பற்றிய அனைத்தையும் விட்டுத்தள்ளுங்கள்..எங்கோ இருந்த மனிதனின் வளர்ச்சி எங்கே பயணித்துள்ளது பாருங்கள் ...எந்த ஒரு செயலிலும் தனக்கென ஒரு ஸ்டைல் இருந்தா பொழுதும், இந்த உலகத்தோட கவனத்தை ஒரு நொடியாவது நம்மை நோக்க வைத்துவிடலாம் என புரியவைத்து இருக்கிறார்...

அருமையனா யாதார்த்த பதிவு அண்ணா ....
நீங்க கலக்குங்க அண்ணா ..விஜய்https://www.blogger.com/profile/13353667744149399875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-81942209541614094622010-08-05T11:28:14.292+05:302010-08-05T11:28:14.292+05:30Rajini is Rajini.Rajini is Rajini.Karthick Chidambaramhttps://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-81237042902717496092010-08-05T09:57:07.768+05:302010-08-05T09:57:07.768+05:30அவரை ஒரு மனிதராக பாருங்கள். சாதாரண நடத்துனராக இருந...அவரை ஒரு மனிதராக பாருங்கள். சாதாரண நடத்துனராக இருந்து இன்று இவ்வளவு உயரத்தில் இருந்தும் அவரிடம் பணிவு விலகவில்லை. இது நாம் அவரிடம் இருந்து கற்க வேண்டியது. ஒரு கவுன்சிலர் ஆனாலே அலம்பல் பண்ணுகின்ற நபர்கள் இருக்கின்றனர். இவர் என்றும் சூப்பர் ஸ்டார் தான்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-90705544477243211462010-08-05T08:45:17.939+05:302010-08-05T08:45:17.939+05:30I see your point !!, Your writting could change th...I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .Sweatha Sanjananoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-87532193431154216382010-08-05T01:11:48.287+05:302010-08-05T01:11:48.287+05:30SUPERB BOSS...
EXCELLENT WRITING STYLE.. AND NIC...SUPERB BOSS...

EXCELLENT WRITING STYLE.. AND NICE POST...

MANOKUTTIhttps://www.blogger.com/profile/06158608919349161938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-24966945176538063792010-08-05T00:51:46.776+05:302010-08-05T00:51:46.776+05:30//கொஞ்ச நேரம் தத்துவங்களையும், விவாதங்களையும், ஆரா...//கொஞ்ச நேரம் தத்துவங்களையும், விவாதங்களையும், ஆராய்ச்சிகளையும், எல்லா வியாக்கியனங்களையும் விட்டுவிடப் போகிறேன்.....,//

அடப்பாவி அப்ப இத்தனை நாள் எழுதியது சீரியசாவா ..? நா ஜோக்குன்னுல்ல நினைச்சிகிட்டு இருக்கேன் ஹி..ஹி..

//ஆமாம் இந்த கட்டுரையில் கருத்து தேடாதீர்கள்//

நா எப்பங்க தேடி இருக்கேன் இப்ப தேட க்கி..க்கி...ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-72832084190781513872010-08-05T00:48:43.349+05:302010-08-05T00:48:43.349+05:30அது சரி...
எந்திரன் உலா ஆரம்பமாயாச்சா?
இனி வலைக்கு...அது சரி...
எந்திரன் உலா ஆரம்பமாயாச்சா?
இனி வலைக்குள் ரஜினி மட்டுமா?'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-69236579121715177772010-08-04T23:16:44.617+05:302010-08-04T23:16:44.617+05:30//"ஜெயிச்சுட்டு இருக்கும் போதெ... அதாவது பிசி...//"ஜெயிச்சுட்டு இருக்கும் போதெ... அதாவது பிசியா இருக்கும் போதே எப்படி சும்மா இருக்குறதுன்னு படிச்சுகிறேன் ஏன்னா ஒரு நாளைக்கு வேலை இல்லாம ச்சும்மா இருக்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கும்ல அதான்......"//

this is rajni But I like 70's rajni..Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-40790915849494452232010-08-04T22:30:04.929+05:302010-08-04T22:30:04.929+05:30தேவா.. இடுகையும் அட்டகாசம்.. தலைவரைப் போலவே...தேவா.. இடுகையும் அட்டகாசம்.. தலைவரைப் போலவே...creativemanihttps://www.blogger.com/profile/13885899168688660931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-50399337683841195072010-08-04T22:24:26.036+05:302010-08-04T22:24:26.036+05:30எனக்கும் ரஜினி ரொம்ப பிடிக்கும். பழைய ரஜினி படங்கள...எனக்கும் ரஜினி ரொம்ப பிடிக்கும். பழைய ரஜினி படங்களை இப்போது பார்த்தீங்கன்னா அந்தப் படத்துல அவரோட நடிப்பு, உழைப்பு, அந்த அர்ப்பணிப்பு எல்லாம் தெரியும். அதுதான் அவரை இந்த உயரத்திற்கு கொண்டு வந்துள்ளது. இப்போதும் அவர் ஷுட்டிங்குக்கு வந்தால் எளியாக எல்லோரிடமும் பழகுவதாக சக கலைஞர்கள் சொல்வதைக் கேட்கும் போது அவரின் உயர்வின் காரணம் புரிகிறது.ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-36630725529858617182010-08-04T21:43:53.531+05:302010-08-04T21:43:53.531+05:30சாரி, 150 வது trailer பாத்துக்கிட்டு இருக்கேன்......சாரி, 150 வது trailer பாத்துக்கிட்டு இருக்கேன்... கமென்ட்ஸ் போட நேரம் இல்லை... Blogkku leavu!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-54252263459733978242010-08-04T21:42:47.123+05:302010-08-04T21:42:47.123+05:30ரஜினி ......... ரஜினி........ ரஜினி..................ரஜினி ......... ரஜினி........ ரஜினி...................
CHARMING!!!!!!!!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-46916958604085721862010-08-04T20:45:47.184+05:302010-08-04T20:45:47.184+05:30ரஜனியைப் பிடிக்காதுன்னு சொன்னாலும் அவரில ஒரு பிடிப...ரஜனியைப் பிடிக்காதுன்னு சொன்னாலும் அவரில ஒரு பிடிப்பு இருக்குத்தான்.அவரது பழைய படங்கள் புவனா ஒரு கேள்விக்குறி,எங்கேயோ கேட்ட குரல் மிகவும் பிடிக்கும்.எனக்கும் ரஜனியைப் பிடிக்கும்!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-61827752323386632292010-08-04T20:06:54.446+05:302010-08-04T20:06:54.446+05:30Super star patri Super varthaigal.Super star patri Super varthaigal.Ananthnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-67212124602128201192010-08-04T19:45:20.456+05:302010-08-04T19:45:20.456+05:30அன்பின் தேவா
ரஜனியைப் பற்றிய உண்மையான ரசிகனின் இட...அன்பின் தேவா

ரஜனியைப் பற்றிய உண்மையான ரசிகனின் இடுகை. நன்று நன்று. பிடிக்கும் என்பதற்குக் காரணங்கள் தேவை இல்லை.

நல்வாழ்த்துகள்ள் தேவா
நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-42909835344962650752010-08-04T19:39:28.848+05:302010-08-04T19:39:28.848+05:30வெறும்பய said...
சௌந்தர் said...
பாடல் வெ...வெறும்பய said...

சௌந்தர் said...
பாடல் வெளி வருவதற்கு முன்னால் கொடுத்து விட்டேன்....
அது மட்டும் இல்லாமல் படத்தின் அனைத்து பாடல் டவன் லோட் லிங்க் கொடுத்தும் நான் தான்.....பாடல்கள் பூம் பூம் ரோபோ, Kadal Anukkal சூப்பர்.........

அடப்பாவிகளா நீங்கெல்லாம் இப்படி டவுன்லோட் பண்ணிக்கிட்டு இருந்தா எப்படி அவங்க போட்டா காச எடுப்பாங்க..

(சரி சரி எனக்கும் அந்த லிங்க் அனுப்பி குடு நண்பா..)

boss அவங்களுக்கு 150 கோடியே ஜஸ்ட்தான்.. அதுனால இதுல எதுவும் ஆகாது அவங்களுக்கு...க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-34871397800281876532010-08-04T19:19:35.863+05:302010-08-04T19:19:35.863+05:30என்ன வேனா சொல்லுங்க... எந்திரன் மியுசீக் ரிலிஸ்ல ஒ...என்ன வேனா சொல்லுங்க... எந்திரன் மியுசீக் ரிலிஸ்ல ஒரு வார்த்த சொன்னாரு பாருங்க ஜஸ்ட் 150 கோடின்னு.. 150 கோடி ஜஸ்ட்டாம்.. கேட்டு நொந்து போனேன்..க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-18924822209456032042010-08-04T18:46:20.461+05:302010-08-04T18:46:20.461+05:30//ஏன் ரஜினியைப் பிடிக்கும்//
நானும் கிட்டதட்ட இத...//ஏன் ரஜினியைப் பிடிக்கும்//

நானும் கிட்டதட்ட இதே கேள்வியை தான் நண்பா 22வருடமாக என்னுள்ளே கேட்டு
கொண்டேஇருக்கிறேன்,கேள்விஎழும் நேரேம் ஏதவாது தலைவர் பாடல் வந்துவிட்டால் போதும் உடனே கத்துவேன்
தலைவா நீ வாழ்க நூறுஆண்டு என்று.S Maharajanhttps://www.blogger.com/profile/06992242637874297109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-29177834119244422682010-08-04T16:58:19.351+05:302010-08-04T16:58:19.351+05:30தலைவாஆஆஆஆஆஆஆஆஆஆஅ
அவருக்கு நிகர் அவரே
எனக்கு பிடி...தலைவாஆஆஆஆஆஆஆஆஆஆஅ

அவருக்கு நிகர் அவரே

எனக்கு பிடித்த பாடல்கள் எல்லாமே :)ஜில்தண்ணிhttps://www.blogger.com/profile/06179373999278795739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-13356542553805013582010-08-04T16:34:45.174+05:302010-08-04T16:34:45.174+05:30yes u r correct. எனக்கும் தெரியாது ரஜினி பாடம் ஏன்...yes u r correct. எனக்கும் தெரியாது ரஜினி பாடம் ஏன் உடிக்குதுன்னு.

காதால் அண்ணுக்கள்..... என் பேவரைட்..ஜீவன்பென்னிhttps://www.blogger.com/profile/01927197582060366732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-64911953376690817302010-08-04T16:24:24.377+05:302010-08-04T16:24:24.377+05:30இரும்பிலே ஒரு இருதயம் . . . பாட்டு எனது ஃபேவரைட் ப...இரும்பிலே ஒரு இருதயம் . . . பாட்டு எனது ஃபேவரைட் பாட்டு.School of Energy Sciences, MKUhttps://www.blogger.com/profile/12136933459871439777noreply@blogger.com