tag:blogger.com,1999:blog-2552501695591585994.post486611224321627044..comments2023-10-24T01:15:54.838+05:30Comments on Warrior: முரட்டுக் காளை....!dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comBlogger68125tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-7865999745404853352010-11-09T08:22:32.894+05:302010-11-09T08:22:32.894+05:30தலைவா....
ரஜினியோட டாப்-10 படங்கள்ல “பாட்சா” இல்ல...தலைவா....

ரஜினியோட டாப்-10 படங்கள்ல “பாட்சா” இல்லையா?

இந்த லிஸ்ட் ரிஜக்டட்பா.....

“பாட்சா” சேர்த்து இன்னொரு லிஸ்ட் ரெடி பண்ணுங்க..R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-22551086064169566062010-11-09T02:12:47.764+05:302010-11-09T02:12:47.764+05:30இதுக்கும் ஒரு மைனஸ் ஓட்டா....?இதுக்கும் ஒரு மைனஸ் ஓட்டா....?ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-24987266921301120042010-11-09T02:11:22.750+05:302010-11-09T02:11:22.750+05:30புவனா ஒரு கேள்விக்குறி , எங்கேயோ கேட்ட குரல் ,ஆறில...புவனா ஒரு கேள்விக்குறி , எங்கேயோ கேட்ட குரல் ,ஆறிலிருந்து 60 வரை , ஓக்கே தான் . கலக்கல் படம் ,

”நான் அடிமை இல்லை”ன்னு ஒரு படம் வந்துச்சே பாக்கலையா..? கிளைமாக்ஸ் கண்கலங்கி விடும் பார்ப்பவர்க்கு ..!! :-))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-21337744502134940912010-11-08T23:46:40.907+05:302010-11-08T23:46:40.907+05:30அடடா.. ஆரம்பமே.. பின்னிட்டீங்க..
என்ன ஒரு செலக்சன...அடடா.. ஆரம்பமே.. பின்னிட்டீங்க..
என்ன ஒரு செலக்சன்...!! தலிவர்.. படமே பாதி போஸ்ட் பேசுதே....!! :-))

//அது எப்டி ஆகும் தலைவர் சும்மா பிரிச்சு மேஞ்சு காளைய அடக்குற வரைக்கும் பக்கத்து சீட்ல இருந்த ஆள டேமேஜ் ஆக்கிட்டேன்...//

ஹா ஹா ஹா.. சூப்பர் சூப்பர்.. நானும் அதே அதே..
என்னோட உக்காந்து படம் பாக்கவே யோசிப்பாங்க.. :D :DAnanthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-7381986799466645912010-11-08T23:11:14.521+05:302010-11-08T23:11:14.521+05:30//என்னது நானு யாரா? said...
பதிவும் சூப்பரா இ...//என்னது நானு யாரா? said...

பதிவும் சூப்பரா இருக்கு! அதோடுக் கூட நம்ப போலீசு கமெண்ட் படு ஜோர்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//ஆக்சன் கூடவே கதை, ஸ்டைல் மியூசிக்னு மல்டி வே ல ஸ்கோர் பண்ணின படம். ரம்யா கிருஷ்ண் இதுல சிக்ஸர் அடிச்சு இருப்பாங்க..//

ஒ அந்த படத்துல அவங்க கிரிக்கெட் பிளேயரா?
November 8, 2010 1:20 PM//

சிரிப்பு தாங்கல போலிசு! அசத்தல் தான் போங்க!

Thanksரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-16960102049907020192010-11-08T21:56:38.471+05:302010-11-08T21:56:38.471+05:30கை கொடுக்கும் கை பத்தி சொல்லலியே நீங்க.. அதுலயும் ...கை கொடுக்கும் கை பத்தி சொல்லலியே நீங்க.. அதுலயும் நடிச்சிருப்பாப்ல நல்லா :)க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-78002433200514402752010-11-08T21:54:16.285+05:302010-11-08T21:54:16.285+05:30பொங்கி வழிஞ்சிட்டிங்களேண்ணே :)பொங்கி வழிஞ்சிட்டிங்களேண்ணே :)க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-38134854848912068442010-11-08T20:33:23.126+05:302010-11-08T20:33:23.126+05:30அருமை பாஸ்.. நெற்றிக்கண் அப்பா வேடம் அசத்தலான வேடம...அருமை பாஸ்.. நெற்றிக்கண் அப்பா வேடம் அசத்தலான வேடம் . அதே போல் பில்லா ரெண்டு வேடத்தில் கலக்கி இருப்பார்.எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-64475769578019614022010-11-08T19:43:53.277+05:302010-11-08T19:43:53.277+05:30i like murattukkalai...i like murattukkalai...Ravi kumar Karunanithihttps://www.blogger.com/profile/05327406898747400620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-88028773225717151682010-11-08T18:47:37.505+05:302010-11-08T18:47:37.505+05:30ஓட்டு போட்டாச்சி,
அவருக்கும் சீக்கிரத்துல ஓட்டு...ஓட்டு போட்டாச்சி,

அவருக்கும் சீக்கிரத்துல ஓட்டு போடுற வாய்ப்பு வந்தா சரி.Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-15167638248651400372010-11-08T18:04:04.247+05:302010-11-08T18:04:04.247+05:30interesting
ஆரம்ப கால படங்களின் தகவல்களை அறிய கூட...interesting
ஆரம்ப கால படங்களின் தகவல்களை அறிய கூடியதாகவும் இருந்தது. சிறப்பான தொகுப்பு அண்ணா.nishttps://www.blogger.com/profile/06375122924008467443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-13933294941877396792010-11-08T16:48:38.918+05:302010-11-08T16:48:38.918+05:30இன்னைக்கு நான் ரொம்ப லேட்..சரி நல்ல தொகுப்பு தேவா ...இன்னைக்கு நான் ரொம்ப லேட்..சரி நல்ல தொகுப்பு தேவா அண்ணாஇம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-39076477973127381872010-11-08T15:42:45.658+05:302010-11-08T15:42:45.658+05:30நல்ல தொகுப்பு அண்ணா...நல்ல தொகுப்பு அண்ணா...ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-42294572469989816882010-11-08T15:22:07.277+05:302010-11-08T15:22:07.277+05:30முள்ளும் மலரும் (1978) - அத வுட்டுடீங்கலே தேவாமுள்ளும் மலரும் (1978) - அத வுட்டுடீங்கலே தேவாBalaji.D.Rhttps://www.blogger.com/profile/17572039746624363388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-25850178890157329122010-11-08T15:18:31.530+05:302010-11-08T15:18:31.530+05:30பதிவும் சூப்பரா இருக்கு! அதோடுக் கூட நம்ப போலீசு க...பதிவும் சூப்பரா இருக்கு! அதோடுக் கூட நம்ப போலீசு கமெண்ட் படு ஜோர்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//ஆக்சன் கூடவே கதை, ஸ்டைல் மியூசிக்னு மல்டி வே ல ஸ்கோர் பண்ணின படம். ரம்யா கிருஷ்ண் இதுல சிக்ஸர் அடிச்சு இருப்பாங்க..//

ஒ அந்த படத்துல அவங்க கிரிக்கெட் பிளேயரா?
November 8, 2010 1:20 PM//

சிரிப்பு தாங்கல போலிசு! அசத்தல் தான் போங்க!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-66653157624316374752010-11-08T14:29:04.396+05:302010-11-08T14:29:04.396+05:30முரட்டுக்காளை. ஆணாதிக்க டைட்டில்முரட்டுக்காளை. ஆணாதிக்க டைட்டில்ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-89235262123867487742010-11-08T13:57:08.534+05:302010-11-08T13:57:08.534+05:30@TERROR-PANDIYAN(VAS)
யோவ் நாஞ்சொன்னது காட்டுல ந...@TERROR-PANDIYAN(VAS)

யோவ் நாஞ்சொன்னது காட்டுல நிக்கிற கரடி இல்ல, சென்னைல கோடம்பாக்கத்துல இருக்க கரடி (அதான்யா உன் பேவரரிட்டு, டீஆரு...!) இப்போ ஓக்கேயா?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-4302376618337276042010-11-08T13:52:30.145+05:302010-11-08T13:52:30.145+05:30@பன்னிகுட்டி
//என்ன ரொம்ப ஊருதா ஒனக்கு? நம்ம கரடி...@பன்னிகுட்டி

//என்ன ரொம்ப ஊருதா ஒனக்கு? நம்ம கரடியும் நமைச்சல் எடுத்துப் போயிதான் சுத்திக்கிட்டு இருக்கு போயி காட்டு, நல்லா கடிக்கக் கூடாத எடத்துல கடிச்சி வெக்கும்!//

நான் ஏன் கரடி கிட்ட போகனும்?? ஊர்ஸ் ஊர்ஸ் சொல்லிட்டு திரிஞ்ச பசங்க நீங்கதான்.. படவா ராஸ்கல்...பிச்சிபுடுவேன் பிச்சி... :))). டெயிலி சோப்பு போட்டு குளி சொன்னா கேக்கனும். இல்லை என்ன மாதிரி குளிக்காம இருக்கனும். இப்படி வெறுமனே தண்ணி மேல ஊத்திகிட்டு வந்தா ஊர தான் செய்யும்...கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-49026140938094142792010-11-08T13:48:10.672+05:302010-11-08T13:48:10.672+05:30என்ன மேல கொடுத்த வெளக்கம் பத்தலியா?என்ன மேல கொடுத்த வெளக்கம் பத்தலியா?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-80285711639092256212010-11-08T13:45:50.953+05:302010-11-08T13:45:50.953+05:30@பன்னிகுட்டி
//பன்னி @ ஊர்ஸ் நீ பதில் சொல்லு .. ம...@பன்னிகுட்டி

//பன்னி @ ஊர்ஸ் நீ பதில் சொல்லு .. மாப்ஸ்சுக்கு.. உன் பாசைதான் புரியும் அவனுக்கு...!//

பதிவுலக பண்பாலர் பன்னிகுட்டி மேடைக்கு வரவும்.. செந்தமிழில் விளக்கம் தரவும்...கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-35787348836036718912010-11-08T13:44:29.416+05:302010-11-08T13:44:29.416+05:30////TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னி & தேவ...////TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னி & தேவா

//ஊர்ஸ்..//

என்னாங்கயா இரண்டு பேரும் ஊர்ஸ் ஊர்ஸ் டகால்டி வேலை காட்டறிங்க?? ஊர்ஸ்னா நல்லா சொறிஞ்சி விடுங்க... :))) /////

என்ன ரொம்ப ஊருதா ஒனக்கு? நம்ம கரடியும் நமைச்சல் எடுத்துப் போயிதான் சுத்திக்கிட்டு இருக்கு போயி காட்டு, நல்லா கடிக்கக் கூடாத எடத்துல கடிச்சி வெக்கும்!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-4331135295588879002010-11-08T13:42:14.591+05:302010-11-08T13:42:14.591+05:30பன்னி @ ஊர்ஸ் நீ பதில் சொல்லு .. மாப்ஸ்சுக்கு.. உன...பன்னி @ ஊர்ஸ் நீ பதில் சொல்லு .. மாப்ஸ்சுக்கு.. உன் பாசைதான் புரியும் அவனுக்கு...!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-86322071683196311902010-11-08T13:39:56.896+05:302010-11-08T13:39:56.896+05:30@பன்னி & தேவா
//ஊர்ஸ்..//
என்னாங்கயா இரண்டு ...@பன்னி & தேவா

//ஊர்ஸ்..//

என்னாங்கயா இரண்டு பேரும் ஊர்ஸ் ஊர்ஸ் டகால்டி வேலை காட்டறிங்க?? ஊர்ஸ்னா நல்லா சொறிஞ்சி விடுங்க... :)))கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-42969204030066443142010-11-08T13:31:40.668+05:302010-11-08T13:31:40.668+05:30மகராஜன்..@ டைப்பிங் மிஸ்டேக்.. மிக்க நன்றி .. மாத்...மகராஜன்..@ டைப்பிங் மிஸ்டேக்.. மிக்க நன்றி .. மாத்திட்டேன்...!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-6717233688556576352010-11-08T13:31:28.446+05:302010-11-08T13:31:28.446+05:30பன்னிக்குட்டி ராம்சாமி said...
///சௌந்தர் said... ...பன்னிக்குட்டி ராம்சாமி said...
///சௌந்தர் said...
என்ன இங்கே சண்டை என்ன இங்கே சண்டை.. ////

வந்துட்டாருய்யா கெவர்னரு....!/////

@@@பன்னிக்குட்டி ராம்சாமி

பிரதமர் இங்க தான் இருக்காரா....?அப்போ சரிசௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.com