tag:blogger.com,1999:blog-2552501695591585994.post5201302961643890988..comments2023-10-24T01:15:54.838+05:30Comments on Warrior: துப்பாக்கி... A REAL GUN!!!!dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-88903421587628553072012-11-23T20:40:40.933+05:302012-11-23T20:40:40.933+05:30அருமை,,,,,,,,அருமை,,,,,,,,ANVICTERhttps://www.blogger.com/profile/08056859781526796857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-64214238683875978332012-11-19T02:05:05.525+05:302012-11-19T02:05:05.525+05:30போற்றப்பட வேண்டிய அருமையான புரிதல். பாராட்டுக்கள் ...போற்றப்பட வேண்டிய அருமையான புரிதல். பாராட்டுக்கள் தோழரே.உதயம்https://www.blogger.com/profile/15542943184062276919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-35559215612625517552012-11-18T10:24:53.448+05:302012-11-18T10:24:53.448+05:30நடுநிலையான உங்கள் பதிவிற்கு நன்றிகள் சகோ... ! :) T...நடுநிலையான உங்கள் பதிவிற்கு நன்றிகள் சகோ... ! :) Thanks....................INDIANhttps://www.blogger.com/profile/13735721440752973166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-40361646592197950262012-11-18T10:22:13.221+05:302012-11-18T10:22:13.221+05:30Very Good Post. Thanks and Hats OffVery Good Post. Thanks and Hats OffAnonymoushttps://www.blogger.com/profile/06387701869799609084noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-11234650007743072772012-11-17T21:03:07.615+05:302012-11-17T21:03:07.615+05:30/பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இருக்குற அங்காளி.../பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இருக்குற அங்காளி, பங்காளி சண்டையில இந்தியாவை வஞ்சம் தீர்க்க நினைக்கிற பாகிஸ்தான்ல இருக்க முஸ்லீமும், இந்தியாவுல வாழ்ந்துகிட்டு இந்தியாவையே உயிர்மூச்சா நினைச்சுக்கிட்டு வாழுற கோடாணு கோடி முஸ்லீம்களும் ஒண்ணு இல்லைன்னு எந்த புண்ணியவான் வந்து படமா எடுத்து சொல்லுவானோ தெரியலை...?!!!!
//// ஒவ்வொரு இந்திய முஸ்லிமிற்கும் இருந்த மனக்குமுறலை அழகான வரிகளில் படம் பிடித்து காட்டி இருக்கிறீர்கள்..!!

நடுநிலையான உங்கள் பதிவிற்கு நன்றிகள் சகோ... ! :)Flavour Studio Teamhttps://www.blogger.com/profile/03757434706645207538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-91483136557739366682012-11-17T21:02:55.490+05:302012-11-17T21:02:55.490+05:30சலாம் வாரியர்,
ஆணித்தரமான பதிவு...
அசத்தியத்தை
அஞ...சலாம் வாரியர்,
ஆணித்தரமான பதிவு...
அசத்தியத்தை
அஞ்ச வைக்கும் கேள்விகள்...
கொஞ்சமாவது மனசாட்சி இருப்பவர்களுகாக
நெஞ்சை சுடும் கேள்விகள்...
மிக்க நன்றி சகோ..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-82551236492771343602012-11-17T20:47:07.769+05:302012-11-17T20:47:07.769+05:30நடுநிலையான பார்வை! சபாஷ்
நடுநிலையான பார்வை! சபாஷ்

ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-2566627045145276602012-11-17T18:39:21.257+05:302012-11-17T18:39:21.257+05:30எப்படியோ அப்படி இப்படி சொல்லி படத்தை மேலும் ஹிட் ச...எப்படியோ அப்படி இப்படி சொல்லி படத்தை மேலும் ஹிட் செய்து விட்டார்கள்...

இந்தக் கொடுமைகள் எல்லாம் என்று தீருமோ...?

நன்றி...
tm5திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-42705388039330334172012-11-17T18:16:13.006+05:302012-11-17T18:16:13.006+05:30
ஸ்லீப்பர் ஷெல்ஸ் ஏன் உருவாகுதுன்னு......? தில்லா ...
ஸ்லீப்பர் ஷெல்ஸ் ஏன் உருவாகுதுன்னு......? தில்லா படம் எடுக்குற அசாகாய சூரப்புலிகள் யாராச்சும் நம்ம நாட்ல இருக்காங்களா என்ன? அப்படி எடுத்தாலும் வெளியிட்ற முடியுமா என்ன? ஆனாலும் இந்த மாதிரி ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவங்கள நேரடியாவே பாயிண்டவுட் பண்ணி எடுக்குற படங்களை மதச்சார்பில்லாத ஒரு நாட்டோட மதச்சார்பில்லாத சென்சார் போர்டு எப்படி அனுமதிக்குதுன்னுதான் தெரியலை...!

Thanks brothervadakaraithariqhttps://www.blogger.com/profile/07549905607638345081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-58600787179400974612012-11-17T17:40:44.772+05:302012-11-17T17:40:44.772+05:30Hats off... Hats off... FARHANhttps://www.blogger.com/profile/01164851576285095338noreply@blogger.com