tag:blogger.com,1999:blog-2552501695591585994.post5212835202933419167..comments2023-10-24T01:15:54.838+05:30Comments on Warrior: சரவெடி...!dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-83852035532522790482011-10-26T00:29:37.526+05:302011-10-26T00:29:37.526+05:30என்னங்க இது.. சும்மா 1000 வாலா வெடி மாதிரி வெடிச்ச...என்னங்க இது.. சும்மா 1000 வாலா வெடி மாதிரி வெடிச்சிட்டு போயிட்டீங்க..!

உண்மை தாங்க.. ஒவ்வொரு பண்டிகையின் போதெல்லாம்.. வெளிநாட்டில் வந்து.. இருக்கும் நமக்கெல்லாம்.. வீட்டு நினைப்பும்... மலரும் நினைவுகளும்.. சரளமா சன்மானம் மாதிரி வந்து போகுது.. :)

பட படன்னு பட்டாசு வெடிச்ச மாதிரி... உங்க பதிவு இருக்கு.. தேங்க்ஸ்.

உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்..! :)))Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-82798763177403760152011-10-26T00:21:34.271+05:302011-10-26T00:21:34.271+05:30//துபாய்ல பட்டாஸ் போட முடியாதாமே ...? அப்படியா ?!!...//துபாய்ல பட்டாஸ் போட முடியாதாமே ...? அப்படியா ?!!
சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரை போல வருமா ?? :))//

...அவ்வவ்.. என்னா ஒரு சந்தோசம்!! :)))Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-7366264919413809302011-10-25T21:45:28.656+05:302011-10-25T21:45:28.656+05:30அழகான மலரும் நினைவுகள்...
பண்டிகை வந்தால் ஏன் நாம...அழகான மலரும் நினைவுகள்...

பண்டிகை வந்தால் ஏன் நாம எல்லாம் சிறுவயது நினைவுகளை நினைச்சுகிறோம் ? அது மட்டும் நமக்கு நினைவில் இருப்பதற்கு காரணம் ? இதை பற்றி அடுத்த போஸ்ட் எழுதினா என்ன??! :))

போன வருடம் கொண்டாடிய தீபாவளி ஏனோ நினைவுக்கு வருவதில்லை...அது சிறு வயது கொண்டாட்டத்தை போல் அவ்வளவாக ரசிக்கவில்லை என்பதாலா ??

தீபாவளி முடிஞ்ச மறுநாள் மத்தவீட்டு வாசலையும் பார்த்து அதை விட நம்ம வீட்டு வாசல்ல வெடி குப்பையும் பார்த்து நம்மதுதான் அதிகம் என்று மனசுக்குள்ள சொல்லிகிற சந்தோசம் இருக்கே !? ம்...மறக்கக்கூடிய நாட்களா அவை...?!

சரவெடின்னு போஸ்ட் போட்டு பழைய நினைவுக்கு கொண்டு போய்டீங்க...

//இன்னிக்கு மட்டும் சொல்லிட்டு வழக்கப்படி நாளை மறு நாள்ள இருந்து அடுத்தவனுக்கு ஆப்படிக்கிற புத்தி இருந்தா//

கடைசில மெசெஜ் தேவா டச் !!!

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான தீபாவளி வாழ்த்துக்கள் !

துபாய்ல பட்டாஸ் போட முடியாதாமே ...? அப்படியா ?!!
சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரை போல வருமா ?? :))Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-67136969669210194052011-10-25T21:22:50.355+05:302011-10-25T21:22:50.355+05:30இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்..இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-27692465584257210442011-10-25T20:25:12.375+05:302011-10-25T20:25:12.375+05:30உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திர...உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-7611817882838096422011-10-25T18:01:41.447+05:302011-10-25T18:01:41.447+05:30வணக்கம்
தங்களுக்கும், தங்களது குடும்பத்தாருக்கும் ...வணக்கம்
தங்களுக்கும், தங்களது குடும்பத்தாருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...
நன்றி !!!நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-80955790445669928032011-10-25T17:52:54.060+05:302011-10-25T17:52:54.060+05:30சர வெடி - தூள் கெள்ப்பிட்டீங்க - சத்தம் பலமா இருக்...சர வெடி - தூள் கெள்ப்பிட்டீங்க - சத்தம் பலமா இருக்கு - வெடிச்ச பேப்பர் குப்பை கார்த்திகை வரைக்கு பெருக்கக்கூடாது - வூடல் சொலியாச்சா ? இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-4575360067057981632011-10-25T16:11:36.203+05:302011-10-25T16:11:36.203+05:30மூச்சு விடாம எழுதி இருப்பீங்க போல....
உங்கள் சின்...மூச்சு விடாம எழுதி இருப்பீங்க போல....

உங்கள் சின்ன வயசு தீபாவளி அனுபவம் சூப்பர்’ன்னே!!!Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-58506237146681462502011-10-25T14:18:16.165+05:302011-10-25T14:18:16.165+05:30தீபாவளி என்பதே தீமைகளை தவிர்த்து நன்மைகளை அடைவதே.
...தீபாவளி என்பதே தீமைகளை தவிர்த்து நன்மைகளை அடைவதே.
..."அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்னு இன்னிக்கு மட்டும் சொல்லிட்டு வழக்கப்படி நாளை மறு நாள்ள இருந்து அடுத்தவனுக்கு ஆப்படிக்கிற புத்தி இருந்தா"...
தீமைகளை, எதிர்மறை எண்ணங்களை விட்டொழித்து, நன்மைகளை ஏவி அனைவரையும் சந்தோஷப்படுத்தி வாழ்வோம்
அனைவருக்கும் பொன்னான தீபாவளி நல்வாழ்த்துக்கள்saidaiazeez.blogspot.inhttps://www.blogger.com/profile/12334940942940001815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-83871207318037006542011-10-25T12:24:17.977+05:302011-10-25T12:24:17.977+05:30பொறந்த தேதியவும் மாசத்தையும் போட்டு வச்சிகிற மாதிர...பொறந்த தேதியவும் மாசத்தையும் போட்டு வச்சிகிற மாதிரி நாமளும் போடலமான்னு கூட ரோசிச்சேன்.. என்ன கழுத கொறஞ்சுடப் போகுது நாம என்ன சினிமாவுலயா நடிக்க போகுறோம் வயச சொல்லமன்னு, சொல்லி பளிச்சுன்னு போடவும் செஞ்சேன்...! வயசாகுறது ஒரு கம்பீரம்னு எங்கயோ படிச்சு தொலச்சது மெல்ல மெல்ல இப்பதான் தான் புரிய ஆரம்பிச்சு இருக்குது.///

ம்ம்ம் இது உண்மையிலே சரவெடி தான்.... யாரையோ போட்டு தாக்கி இருக்கீங்க....!!!

தீபாவளி வந்தாலே... முன்னே வந்த தீபாவளி எல்லாம் நினைவுக்கு வருது... ஒவ்வொரு தீபாவளியும் ஒவ்வொரு சந்தோசம் தருது..

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...!!!சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-6715211041602589062011-10-25T12:07:38.688+05:302011-10-25T12:07:38.688+05:30சரவெடி தீபாவளி வாழ்த்துகள்ண்ணே..!! :)சரவெடி தீபாவளி வாழ்த்துகள்ண்ணே..!! :)சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.com