tag:blogger.com,1999:blog-2552501695591585994.post587623160354033680..comments2023-10-24T01:15:54.838+05:30Comments on Warrior: த்புக்....த்புக்...த்புக்....!dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-72682991928015286192012-03-06T15:00:02.207+05:302012-03-06T15:00:02.207+05:30அண்ணா என்ன இது எல்லா ஏரியாவிலையும் பூந்து விளையாடு...அண்ணா என்ன இது எல்லா ஏரியாவிலையும் பூந்து விளையாடுறீங்க ,,,Surya Prakashhttps://www.blogger.com/profile/09516338368331066507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-40609280810251389992011-11-05T15:48:19.608+05:302011-11-05T15:48:19.608+05:30வாவ்... இந்த கதை நெஜமா ரொம்ப நல்லவே இருந்தது தேவா....வாவ்... இந்த கதை நெஜமா ரொம்ப நல்லவே இருந்தது தேவா. அதும் கடைசியில இருக்கும் டுவிஸ்ட் தான் இந்த கதையின் ஹைலைட் :)

Keep going well with your stories :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-49285328599398233122011-10-12T23:53:00.559+05:302011-10-12T23:53:00.559+05:30இதுபோன்ற கிரைம் கலந்தும் வித்தியாசமாக எழுத முடியும...இதுபோன்ற கிரைம் கலந்தும் வித்தியாசமாக எழுத முடியும் என நிரூபிக்கின்றது இந்த கதை! ஆச்சர்யபடுகிறேன்.......

இது போன்ற சுவாரசியங்கள் நடுநடுவே வருவது(எழுதுவது) உங்கள் தளத்தை இன்னும் அழகு படுத்தும்.

வாழ்த்துக்கள் ஆச்சர்யங்கள் தொடரட்டும்.......Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-61120061511395754252011-10-09T17:26:45.627+05:302011-10-09T17:26:45.627+05:30அப்றம் என்னாச்சு..ரெண்டு பேரும் சொர்க்கத்துக்குப் ...அப்றம் என்னாச்சு..ரெண்டு பேரும் சொர்க்கத்துக்குப் போனாங்களா?சுபத்ராhttps://www.blogger.com/profile/07088880244574946069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-50459103056812189282011-10-07T20:38:42.454+05:302011-10-07T20:38:42.454+05:30கிரைம் நாவல் தோத்தது போங்க.. :)
சூப்பர்... என்ன ஒ...கிரைம் நாவல் தோத்தது போங்க.. :)

சூப்பர்... என்ன ஒரு த்ரில்... ஆனா.. செல் போன்.. கார் சீட்-ல விட்டதாக சொன்ன இடத்தில்.... அபர்ணா மெசேஜ் பண்ண இடத்தில்.. ஒரு வேளை.. தீபக்-கு மெசேஜ் பண்ணியிருப்பாளோன்னு நினச்சேன்!

Awesome...!!! Keep writing! :)Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-82812826365537973092011-10-07T18:57:27.646+05:302011-10-07T18:57:27.646+05:30எப்போவோ புக் படிக்கும் போது வீட்டுல திட்டு வாங்கிட...எப்போவோ புக் படிக்கும் போது வீட்டுல திட்டு வாங்கிட்டு.. அதையே கதையா எழுதிட்டார் :)))சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-89409562966538973602011-10-07T17:22:16.886+05:302011-10-07T17:22:16.886+05:30வாவ் சூப்பர்ணா!!! கலக்கிட்டீங்கவாவ் சூப்பர்ணா!!! கலக்கிட்டீங்கPrabu Krishnahttps://www.blogger.com/profile/09807298680261445497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-38447112471327385842011-10-07T14:34:31.583+05:302011-10-07T14:34:31.583+05:30அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ் ஜேம்ஸ் பான்ட் போட்டோ போட்டு இர...அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ் ஜேம்ஸ் பான்ட் போட்டோ போட்டு இருக்குடிராகன்https://www.blogger.com/profile/12284775172276149588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-88344892472054859942011-10-07T11:55:39.209+05:302011-10-07T11:55:39.209+05:30சூப்பர்ன்னா... க்ரைம் ஸ்டோரியெல்லாம் எழுத ஆரம்பிச்...சூப்பர்ன்னா... க்ரைம் ஸ்டோரியெல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டீங்க....
ஸ்டோரி சூப்பர்... பட், கடைசில பல்பு குடுத்துட்டீங்க...Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.com