tag:blogger.com,1999:blog-2552501695591585994.post6022915708988310951..comments2023-10-24T01:15:54.838+05:30Comments on Warrior: பாலகுமாரன் என்னுடைய குரு...!dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-37906494905088103572012-01-01T16:51:10.675+05:302012-01-01T16:51:10.675+05:30தினேஷ் @ நன்றிகள் தம்பி!தினேஷ் @ நன்றிகள் தம்பி!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-6095537366226224532012-01-01T16:50:53.674+05:302012-01-01T16:50:53.674+05:30மாதேவி @ இன்னும் நிறைய படியுங்கள்! மிக்க நன்றி!மாதேவி @ இன்னும் நிறைய படியுங்கள்! மிக்க நன்றி!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-10455817377796882042012-01-01T16:50:25.415+05:302012-01-01T16:50:25.415+05:30பன்னிக்குட்டி ராம்சாமி @ தேங்க்ஸ் ஊர்ஸ்!பன்னிக்குட்டி ராம்சாமி @ தேங்க்ஸ் ஊர்ஸ்!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-68380427726902473392012-01-01T16:49:56.790+05:302012-01-01T16:49:56.790+05:30கெளசல்யா @ ஆழமான உங்களின் வாசிப்பும் புரிதலும் எப்...கெளசல்யா @ ஆழமான உங்களின் வாசிப்பும் புரிதலும் எப்போதுமே சிறப்பானது.

மிக்க நன்றிகள்!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-41070112602182764232012-01-01T16:49:14.517+05:302012-01-01T16:49:14.517+05:30ஹேமா @ மகிழ்கிறேன் ஹேமா..! மிக்க நன்றிகள்!ஹேமா @ மகிழ்கிறேன் ஹேமா..! மிக்க நன்றிகள்!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-54856748206005630992012-01-01T16:49:13.750+05:302012-01-01T16:49:13.750+05:30ஹேமா @ மகிழ்கிறேன் ஹேமா..! மிக்க நன்றிகள்!ஹேமா @ மகிழ்கிறேன் ஹேமா..! மிக்க நன்றிகள்!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-66234502416668756622012-01-01T16:48:42.699+05:302012-01-01T16:48:42.699+05:30நிகழ்காலத்தில் சிவா @ நன்றிகள்நிகழ்காலத்தில் சிவா @ நன்றிகள்dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-37699770559427085162012-01-01T16:48:17.626+05:302012-01-01T16:48:17.626+05:30நன்றிகள் வைரவன்!நன்றிகள் வைரவன்!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-25966653066174796762012-01-01T16:47:30.145+05:302012-01-01T16:47:30.145+05:30நன்றிகள் செந்தில்...உண்மைதான்!நன்றிகள் செந்தில்...உண்மைதான்!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-61944640711592816262012-01-01T16:47:13.004+05:302012-01-01T16:47:13.004+05:30நன்றிகள் செளந்தர் தம்பி!நன்றிகள் செளந்தர் தம்பி!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-66957929467596050322012-01-01T13:42:34.472+05:302012-01-01T13:42:34.472+05:30காதல், காமம், தியானம் மற்றும் குரு - எளிமையாய் தெள...காதல், காமம், தியானம் மற்றும் குரு - எளிமையாய் தெளிவாக விளக்கியவர் பாலகுமரான் அவர்கள்.

Happy New YesrDineshhttps://www.blogger.com/profile/03769714185519713594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-7726454747863257622012-01-01T13:22:32.550+05:302012-01-01T13:22:32.550+05:30புதுவருட வாழ்த்துகள்.
பாலகுமாரன் கதைகள் படித்திரு...புதுவருட வாழ்த்துகள்.

பாலகுமாரன் கதைகள் படித்திருக்கின்றேன்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-29906591182380484892011-12-31T22:36:32.232+05:302011-12-31T22:36:32.232+05:30பாலகுமாரனை நானும் மிக விரும்பி வாசித்ததுண்டு (இப்ப...பாலகுமாரனை நானும் மிக விரும்பி வாசித்ததுண்டு (இப்போது எதுவும் வாசிப்பதில்லை....!). ஆழ்ந்து அனுபவித்து படிக்கும் படியானவை அவர் எழுத்துக்கள். அவரது தாக்கம் தீவிர வாசகரான உங்களுக்கு இருப்பது இயல்பே. அது பெரிய விஷயமும் கூட.
புத்தாண்டு வாழ்த்துக்கள்!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-24704079137239365882011-12-31T20:58:44.254+05:302011-12-31T20:58:44.254+05:30//ஒரு குரு எப்போதும் தன்னைச் சுற்றி இருப்பவர்கள் த...//ஒரு குரு எப்போதும் தன்னைச் சுற்றி இருப்பவர்கள் தன்னை நேசிக்க வேண்டும் என்று நினைப்பதே இல்லை.//

குரு என்பவர் ஒரு வழிகாட்டி - மிக சரியான புரிதலுடன் கூடிய வார்த்தை.

குரு எப்படி இருக்கணும், இருக்கிறார் என்பதை அழகாக சொல்லிடீங்க.குருவை பின் தொடர்பவர்கள் தங்களை எப்படி வைத்து கொள்ளனும், நெறி படுத்தி கொள்ளவேண்டும் என்பதை தெளிவு படுத்திய இந்த படைப்புக்கு என் நன்றிகள்.

இப்படி ஒருவர் இருக்கிறார் என்பது பாலகுமாரன் அவர்களுக்கு மகிழ்வை தரும்.

ஆழ்ந்த வாசிப்பை ஏற்படுத்த கூடிய உங்களின் எழுத்திற்கு இந்த வருடத்தின் இறுதி நாளில் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

பிறக்க போகும் வருடத்தில் இன்னும் பல படைப்புகளை நீங்கள் படைக்க வேண்டும் அதை என் போன்ற வாசகர்கள் வாசித்து தங்களை மேலும் தெளிவு படுத்தி கொள்ள வேண்டும் என் மனமார வாழ்த்துகிறேன்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-17272886208622584032011-12-31T17:29:27.007+05:302011-12-31T17:29:27.007+05:30உங்கள் எழுத்துக்களின் ரசிகை நான் தேவா.எப்பவும்போல ...உங்கள் எழுத்துக்களின் ரசிகை நான் தேவா.எப்பவும்போல தெளிவான பார்வை.2012ன் அன்பு வாழ்த்துகள் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-50825864798796142912011-12-31T17:05:12.535+05:302011-12-31T17:05:12.535+05:30பாலகுமாரனைப் பற்றி சரியானதொரு பார்வை., அவர் எழுதக்...பாலகுமாரனைப் பற்றி சரியானதொரு பார்வை., அவர் எழுதக்கூடிய சரித்திரம் சார்ந்த கதைகள் ஒவ்வொன்றும் ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டு இருக்கும்.

வாழ்வின் பிற்பகுதியில் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கும் இவரது எழுத்துகள் ஒரு வழிகாட்டுதலே.,

பகிர்வுக்கு நன்றி தேவாநிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-50147554117689620932011-12-31T15:22:05.797+05:302011-12-31T15:22:05.797+05:30திரு. பாலகுமாரன் அவர்கள் முன்னேற விரும்பும் அனைவர...திரு. பாலகுமாரன் அவர்கள் முன்னேற விரும்பும் அனைவர்குமே குருவாகதான் தெரிவார். அவரின் "கற்றுக் கொண்டால் குற்றமில்லை" கட்டுரை ஒவ்வொருவரும் படிக்க வேண்டியது. பல விஷயஙகளில் என்னை மாற்றியது அவரின் இக் கட்டுரை.Vairavanhttps://www.blogger.com/profile/11957799284990148039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-37659321202101314552011-12-31T14:43:48.260+05:302011-12-31T14:43:48.260+05:30எனக்கும் பாலகுமாரன் ஆதர்ஸமாகத்தான் இருந்தார்,
ஆன...எனக்கும் பாலகுமாரன் ஆதர்ஸமாகத்தான் இருந்தார்,

ஆனாலும் தன்னை சித்தபுருஷராக அவர் தன்னை நம்பவும், பரப்பவும் ஆரம்பித்த நாள் முதல் நான் அவரின் எழுத்துகளிடம் இருந்து வெளியே வந்துவிட்டேன்,,

ஆனாலும் தடுமாறும் இளைஞர்களுக்கு அவரின் ஆரம்ப கால எழுத்துக்கள் வரம்...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-17568385118113143912011-12-31T14:08:44.215+05:302011-12-31T14:08:44.215+05:30இவரை பற்றி எழுத சொன்னா நீங்க எழுதிட்டே போவீங்க எனக...இவரை பற்றி எழுத சொன்னா நீங்க எழுதிட்டே போவீங்க எனக்கு தெரியும்ன்னா. இந்த பதிவை எழுதிட்டே போய் இருப்பீங்க எப்படி முடிக்கணும் யோசிச்சு இருப்பீங்க...

அவர் எப்படி கதை எழுதுவார் நீங்க சொன்ன விதம் நல்ல இருந்தது.. உங்கள் குருவை பற்றிய பகிர்வுக்கு நன்றி...சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.com