tag:blogger.com,1999:blog-2552501695591585994.post74596022926157238..comments2023-10-24T01:15:54.838+05:30Comments on Warrior: சிதறல்...!dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-5514897282180912392010-12-08T03:47:14.332+05:302010-12-08T03:47:14.332+05:30//யாரோ கல்லெறிந்திருக்கிறார்கள்
இந்த முறையும்//
எ...//யாரோ கல்லெறிந்திருக்கிறார்கள்
இந்த முறையும்//

எத்தனை முறை எறிந்தாலும்... ம்ம்ம்..கூடுதல் அர்த்தம்..அருமை!

//நடு நிசி
குளிரில் நடுங்கிக் கொண்டே
நடக்கிறேன்....சூடான
உன் நினைவுகளோடு....!//

மௌனமான இரவில் பேசும் நினைவுகள்..அழகு. அனுபவம்.

//ஒரு மழை
ஒரு சாரல்
ஒரு காதல்
ஒரு கவிதை
நீ.....!//

மிகவும் கவர்ந்த கவிதை...ஆறே வார்த்தைகளில் அற்புதம். “நீ”க்கு நிகர் யாருமில்லை.. இப்போது.

//ஜன்னலோர இருக்கை
வழி நெடுக வாழ்க்கை//

எதார்த்தம்.. ஒத்த உணர்வுகள் ;-)

//படபடக்கும் உலர்த்தல்
சிறகடிக்கும் மனசு...!//

சிறகடிக்குது மனசு.. கவிதையை ரசித்து.

//கலைந்து திரியும்
மனிதர்கள்.....
நிற்கப் போகும் காற்று!//

நிதர்சனம்.

//கனவுகள் மொய்க்கின்றன
நீ சிந்திச் சென்ற
புன்னைகையின் மிச்சங்கள்
இன்னும் இறைந்து கிடக்கின்றன
மூளைக்குள்...!//

வாவ்...கற்பனை அழகு. :-)சுபத்ராhttps://www.blogger.com/profile/07088880244574946069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-15718858396300087702010-11-18T00:23:30.001+05:302010-11-18T00:23:30.001+05:30படிப்பவரை கவரும்படி உங்கள் எழுத்து அருமையாக உள்ளது...படிப்பவரை கவரும்படி உங்கள் எழுத்து அருமையாக உள்ளது
வாழ்த்துக்கள்THOPPITHOPPIhttps://www.blogger.com/profile/09951238137059810797noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-84737165829684915572010-11-16T23:33:59.004+05:302010-11-16T23:33:59.004+05:30///கனவுகள் மொய்க்கின்றன
நீ சிந்திச் சென்ற
புன்னைகை...///கனவுகள் மொய்க்கின்றன
நீ சிந்திச் சென்ற
புன்னைகையின் மிச்சங்கள்
இன்னும் இறைந்து கிடக்கின்றன
மூளைக்குள்...!////

இந்தக் கவிதை டாப்..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-38057089186328643372010-11-16T23:31:29.791+05:302010-11-16T23:31:29.791+05:30புது டெம்பிளேட் மாதிரியே.. கவிதையும் சூப்பர்..புது டெம்பிளேட் மாதிரியே.. கவிதையும் சூப்பர்..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-39053296907898437562010-11-16T22:53:48.761+05:302010-11-16T22:53:48.761+05:30//ஒரு மழை
ஒரு சாரல்
ஒரு காதல்
ஒரு கவிதை
நீ.....!
...//ஒரு மழை
ஒரு சாரல்
ஒரு காதல்
ஒரு கவிதை
நீ.....!

சிதறலாய் எங்கள் மனசு..

ரசனையான கவிதை.. ரசனையான பின்னூட்டங்கள்..(ரமேஷ் ரொம்ப நல்லவன் - நான் என்னைச் சொல்லலை)Rameshhttps://www.blogger.com/profile/01835747618260824028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-70474695746990334812010-11-16T19:59:49.797+05:302010-11-16T19:59:49.797+05:30வாவ் அற்புதம். சிதறல்களை அன்புடன் ஏற்றுக்கொள்ளும்...வாவ் அற்புதம். சிதறல்களை அன்புடன் ஏற்றுக்கொள்ளும் சிதறல்கள்...என்னோட வலைப்பதிவு பெயரே இதுதான்(ரெட்டை மகிழ்ச்சி)Rameshhttps://www.blogger.com/profile/06102325827756228625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-20739975832083230032010-11-16T16:45:39.193+05:302010-11-16T16:45:39.193+05:30இன்னும் கொஞ்சம்... இன்னும் கொஞ்சம் ...இன்னும் கொஞ்சம்... இன்னும் கொஞ்சம் ...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-40376732363174446542010-11-16T16:18:40.609+05:302010-11-16T16:18:40.609+05:30மிக அருமையாக உள்ளன அனைத்தும்!மிக அருமையாக உள்ளன அனைத்தும்!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-22393677095551708862010-11-16T14:46:26.076+05:302010-11-16T14:46:26.076+05:30simple wordings but nice to feel. i love this...
A...simple wordings but nice to feel. i love this...
And i shared this page in facebook....Ganesanhttps://www.blogger.com/profile/10984063419466874799noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-75974925411094962682010-11-16T14:23:06.928+05:302010-11-16T14:23:06.928+05:30நிசப்தமான நடு நிசி
குளிரில் நடுங்கிக் கொண்டே
நடக்க...நிசப்தமான நடு நிசி
குளிரில் நடுங்கிக் கொண்டே
நடக்கிறேன்....சூடான
உன் நினைவுகளோடு....!

கிளாஸ் தேவ்sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-18499306603723163442010-11-16T13:29:28.197+05:302010-11-16T13:29:28.197+05:30இது
இது எவ்வளோ அழகா ரசிக்க முடியுது... இதவிட்டுட...இது

இது எவ்வளோ அழகா ரசிக்க முடியுது... இதவிட்டுட்டு தேடல், புரிதல்னு குழப்ப கவிதை எழுதிட்டு...

எல்லாமே கலக்கல் அண்ணேஅருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-17671970173264692212010-11-16T11:03:03.792+05:302010-11-16T11:03:03.792+05:30அண்ணா செம! :)அண்ணா செம! :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-62127386520366348402010-11-16T10:30:28.155+05:302010-11-16T10:30:28.155+05:30இவைகள் வெறும் "சிதறல்" அல்ல;
ஒவ்வொன்றும்...இவைகள் வெறும் "சிதறல்" அல்ல;
ஒவ்வொன்றும் முத்துச் சிதறல்கள்!!

மிக நன்று..சிறுகுடி ராம்https://www.blogger.com/profile/05781436375375175945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-323482400745157322010-11-16T10:27:12.860+05:302010-11-16T10:27:12.860+05:30அருமையான..கவிதைகள்..!அருமையான..கவிதைகள்..!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-10207053927123160052010-11-16T10:25:09.227+05:302010-11-16T10:25:09.227+05:30//காற்றில் பறக்கும்
சருகுகள்....
கலைந்து திரியும்
...//காற்றில் பறக்கும்
சருகுகள்....
கலைந்து திரியும்
மனிதர்கள்.....
நிற்கப் போகும் காற்று!//
அருமையான ஒப்பீட்டு உவமை மாப்ள...

//நிற்கப் போகும் காற்று!//
இந்த வரியை நான் ரொம்பவே ரசிச்சேன்...சிறுகுடி ராம்https://www.blogger.com/profile/05781436375375175945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-1461968385514591432010-11-16T09:48:27.583+05:302010-11-16T09:48:27.583+05:30அனைத்தும் அருமை... ஒவ்வொன்றும் கதைகள் சொல்கின்றன.....அனைத்தும் அருமை... ஒவ்வொன்றும் கதைகள் சொல்கின்றன...ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-56621903359271409992010-11-16T09:15:48.517+05:302010-11-16T09:15:48.517+05:30குட்டிக் கவிதைகள் அனைத்தும் அருமை.. :-))குட்டிக் கவிதைகள் அனைத்தும் அருமை.. :-))Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-35667538031583997352010-11-16T09:15:39.674+05:302010-11-16T09:15:39.674+05:30//நிசப்தமான நடு நிசி
குளிரில் நடுங்கிக் கொண்டே
நடக...//நிசப்தமான நடு நிசி
குளிரில் நடுங்கிக் கொண்டே
நடக்கிறேன்....சூடான
உன் நினைவுகளோடு....!///

நா வேணா ஒரு சஜஷன் சொல்லவா..? அப்படியே சூடா ஒரு கப் காபி-யும் குடிங்க.. :D :DAnanthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-35279879858653262162010-11-16T09:07:49.021+05:302010-11-16T09:07:49.021+05:30//நடனமாடுகிறது குளம்....
தடுமாறி நிற்கிறேன் நான்!/...//நடனமாடுகிறது குளம்....
தடுமாறி நிற்கிறேன் நான்!//

ஜோடி no 1 ல சேத்துடுவமா? இல்லை மானாட மயிலாட?ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-76439583578618228322010-11-16T09:07:03.082+05:302010-11-16T09:07:03.082+05:30//யாரோ கல்லெறிந்திருக்கிறார்கள்//
ஊ புல்லா வம்பிழ...//யாரோ கல்லெறிந்திருக்கிறார்கள்//

ஊ புல்லா வம்பிழுத்தா கல்லால அடிக்காம என்ன பண்ணுவாங்க?

//இந்த முறையும்...தப்பாமல்//

செம அடியா?ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-81562177248924849882010-11-16T07:32:23.130+05:302010-11-16T07:32:23.130+05:30கவிதைகள் அனைத்தும் அருமை அண்ணாகவிதைகள் அனைத்தும் அருமை அண்ணாஇம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-59288416138006853932010-11-16T06:14:58.252+05:302010-11-16T06:14:58.252+05:30கவிதைகள் அனைத்தும் அருமை. குறிப்பை பயணக் கவிதைகவிதைகள் அனைத்தும் அருமை. குறிப்பை பயணக் கவிதைஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-48130318488233080722010-11-16T03:28:46.409+05:302010-11-16T03:28:46.409+05:30தேவா...ஒவ்வொன்றும் ஒவ்வொரு செய்தி சொல்வதாய் நல்லாய...தேவா...ஒவ்வொன்றும் ஒவ்வொரு செய்தி சொல்வதாய் நல்லாயிருக்கு !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-12538482517170003152010-11-16T02:46:32.941+05:302010-11-16T02:46:32.941+05:30Wowwww.. Beautiful Template :-))Wowwww.. Beautiful Template :-))Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-48057188873193356132010-11-16T01:59:22.765+05:302010-11-16T01:59:22.765+05:30//பேருந்துப் பயணம் ஜன்னலோர இருக்கை வழி நெடுக வாழ்க...//பேருந்துப் பயணம் ஜன்னலோர இருக்கை வழி நெடுக வாழ்க்கை பார்வையாளனாய் நான்....!/// கவிதைகள் ரசனை... பேருந்துப் பயணம் உண்மையை உணர்த்தினாலும் Classic.

By சே.குமார் on சிதறல்...! on 11/16/10

அழகான கவிதைகள் மாப்ஸ்...
By TERROR-PANDIYAN(VAS) on சிதறல்...! on 11/15/10

//நிசப்தமான நடு நிசி குளிரில் நடுங்கிக் கொண்டே நடக்கிறேன்.... சூடான உன் நினைவுகளோடு....!// ஓஹோ
By அன்பரசன் on சிதறல்...! on 11/15/10

அருமைண்ணா ஒவ்வொன்னும்.. புது டெம்ப்ளெட் மின்னுது :)
By இராமசாமி கண்ணண் on சிதறல்...! on 11/15/10

பேருந்துப் பயணம் ஜன்னலோர இருக்கை வழி நெடுக வாழ்க்கை பார்வையாளனாய் நான்....! truth
By Anonymous on சிதறல்...! on 11/15/10Anonymousnoreply@blogger.com