tag:blogger.com,1999:blog-2552501695591585994.post8017660707081584349..comments2023-10-24T01:15:54.838+05:30Comments on Warrior: பெண்...!dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-45375524073738043472010-11-25T11:59:34.833+05:302010-11-25T11:59:34.833+05:30இதில் எனக்குப் பிடித்த வரிகளைப் பின்னூட்டமிடுவதற்க...இதில் எனக்குப் பிடித்த வரிகளைப் பின்னூட்டமிடுவதற்காக நோட்பேடில் எடுத்துப் போட்டேன்.. ஆனால்.. வரிக்கு வரி அப்படியே ஒத்துப்போகிறேன்.. தேவா.

அருமையான பதிவு.. உங்கள் பதிவுகளில் இது மேலானது அப்படின்னு நான் சொல்ல மாட்டேன்.. ஏன்னா இது வேறானது..

என்ன இவ்ளோ பதிவு போட்டுட்டீங்க.. ரொம்ப வேலை படிக்கவே முடியலை.. உங்க பதிவெல்லாம்.. பொறுமையா வேற படிக்கனும்.. அதான் படிக்க முடியலை.. நாலஞ்சு நாளா..Rameshhttps://www.blogger.com/profile/01835747618260824028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-43081982160419729132010-11-24T01:41:38.343+05:302010-11-24T01:41:38.343+05:30//பிரிவதற்கு முன்னால்......ஒராயிரம் முறை யோசிக்கத்...//பிரிவதற்கு முன்னால்......ஒராயிரம் முறை யோசிக்கத்தான்....திருமணம் என்ற....கோட்பாடு வரையறுக்கப்பட்டது....இயல்பிலேயே...சந்தர்ப்பவதாமாக சிந்திக்கும் மனித மனதினை தடுத்து சிந்திக்க வைக்கும் ஒரு உபாயம்தான் திருமணம் என்னும் வாழ்க்கை சேரும் முறை....

இது... இது... இதுதான் மையநாடியே! கரெக்டா பிடிச்சிட்டீங்க!vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-29754276149935658302010-11-23T21:48:56.974+05:302010-11-23T21:48:56.974+05:30ஆணும் பெண்ணும் ஒருவருக்கு ஒருவர் அவரவர்களின் விருப...ஆணும் பெண்ணும் ஒருவருக்கு ஒருவர் அவரவர்களின் விருப்பத்திற்கு மதிப்புக்கொடுத்து விட்டுக்கொடுத்து வாழ்வதுதான் வாழ்க்கை என்று அழகாக சொல்லியிருக்கிறீர்கள். 100% உண்மை.ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-644508860626751942010-11-23T11:28:13.363+05:302010-11-23T11:28:13.363+05:30Excellent Dheva sir.
Birthday wishes to the litt...Excellent Dheva sir.

Birthday wishes to the little one.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-11356296101859120792010-11-23T06:16:11.074+05:302010-11-23T06:16:11.074+05:30மிக விரிவாக அலசி இருக்கீங்க அண்ணா திருமண பந்தத்தைப...மிக விரிவாக அலசி இருக்கீங்க அண்ணா திருமண பந்தத்தைப் பற்றி..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-28945187289676086832010-11-22T23:26:56.237+05:302010-11-22T23:26:56.237+05:30குட்டி தேவதைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்,,,அ...குட்டி தேவதைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்,,,அருமையான பதிவு..ஹரிஸ் Harishhttps://www.blogger.com/profile/08409383391946147463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-66649990513073583792010-11-22T22:08:48.285+05:302010-11-22T22:08:48.285+05:30குட்டி தேவதையின் அம்மாவிற்கு நன்றி சொல்ல இ...குட்டி தேவதையின் அம்மாவிற்கு நன்றி சொல்ல இந்த பதிவா ? நல்ல புரிதல் . நல்ல இருங்க மக்களே.Mahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-55414323924255865922010-11-22T21:32:57.335+05:302010-11-22T21:32:57.335+05:30அக்ஷயாவிர்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..!!அக்ஷயாவிர்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..!!ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-51371599940295916882010-11-22T19:30:35.772+05:302010-11-22T19:30:35.772+05:30புரிதல் வேனும்.. புரிஞ்சுப்போச்சு அண்ணே...புரிதல் வேனும்.. புரிஞ்சுப்போச்சு அண்ணே...வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-32106960913542695242010-11-22T19:01:19.049+05:302010-11-22T19:01:19.049+05:30உண்மையான வாழ்க்கையின் புரிதல்..!! குட்டி தேவதையை க...உண்மையான வாழ்க்கையின் புரிதல்..!! குட்டி தேவதையை கேட்டதாக சொல்லுங்கள்..!!சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-70101572008683115632010-11-22T18:38:14.914+05:302010-11-22T18:38:14.914+05:30குட்டி தேவதைக்கு என அன்பு வாழ்த்துக்கள்...குட்டி தேவதைக்கு என அன்பு வாழ்த்துக்கள்...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-76845469983761296802010-11-22T18:17:55.165+05:302010-11-22T18:17:55.165+05:30அப்புறம் உங்க வீட்டு இளவரசிக்கு என்னோட வாழ்த்துக்க...அப்புறம் உங்க வீட்டு இளவரசிக்கு என்னோட வாழ்த்துக்கள சொல்லிடு பங்காளி!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-87257928325686432492010-11-22T18:15:11.684+05:302010-11-22T18:15:11.684+05:30////எனக்கு டீ பிடிக்கும், அவளுக்கு காபி பிடிக்கும்...////எனக்கு டீ பிடிக்கும், அவளுக்கு காபி பிடிக்கும்..... - நான் அவளுக்கு காபி பிடிப்பதை ரசிக்கிறென்.....அவளும் நான் டீ குடிப்பதை ரசிக்கிறாள்.....

எனக்கு புத்தகம் படிக்க பிடிக்கும் - அவளுக்கு பாட்டு கேட்க பிடிக்கும், நான் அவள் பாட்டுக் கேட்பதை அனுமதித்து ரசிக்கிறேன்...அவள் என் புத்தகம் படித்தலை அனுமதித்து ரசிக்கிறாள்....////

ரொம்பச் சரியா சொல்லியிருக்கே பங்காளீ. இதுதான் நிஜமான காதல், நிஜமான வாழ்க்கை........!

உனக்கு ஒரு சல்யூட்யா......!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-14123533085517878322010-11-22T18:03:35.232+05:302010-11-22T18:03:35.232+05:30அருமையான கட்டுரை.தங்களின் செல்ல மகளுக்கு பிறந்த நா...அருமையான கட்டுரை.தங்களின் செல்ல மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...Anonymoushttps://www.blogger.com/profile/11488577540671806879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-40613515869455062412010-11-22T18:01:21.854+05:302010-11-22T18:01:21.854+05:30ஆண் பெண்ணை விட....
மேலானவனும் அல்ல....
சமமானவனும் ...ஆண் பெண்ணை விட....
மேலானவனும் அல்ல....
சமமானவனும் அல்ல....
அவன் புரியாத புதிர் - அவனுக்கும்.ராஜகோபால்https://www.blogger.com/profile/12565826718329671828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-86891954854414654212010-11-22T18:00:24.562+05:302010-11-22T18:00:24.562+05:30காத்திருங்கள் தோழர்களே...இன்னும் விரிவாக பேசுவோம்....காத்திருங்கள் தோழர்களே...இன்னும் விரிவாக பேசுவோம்.....!

இதுக்கு மேல விரிவா சொல்ல முடியாது தல... ஆழ்ந்த கருத்துக்கள். அனுபவம் பிரதிபலிக்கிறதுArun Prasathhttps://www.blogger.com/profile/09785161424852891094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-58258174198951139792010-11-22T17:40:21.079+05:302010-11-22T17:40:21.079+05:30அருமையான கட்டுரைங்க.
தங்கள் மகளுக்கு என் இனிய பிற...அருமையான கட்டுரைங்க.

தங்கள் மகளுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.அன்பரசன்https://www.blogger.com/profile/13569036534249508750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-14943463829921941992010-11-22T17:24:10.777+05:302010-11-22T17:24:10.777+05:30நல்லா இருக்கு தேவா அண்ணா ......அக்ஷயாவிர்க்கு பிற...நல்லா இருக்கு தேவா அண்ணா ......அக்ஷயாவிர்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்இம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-44721462587323269572010-11-22T17:14:33.371+05:302010-11-22T17:14:33.371+05:30//சிவம் இல்லையேல்...சக்தி இல்லை......//
இது ஒன்றே...//சிவம் இல்லையேல்...சக்தி இல்லை......//

இது ஒன்றே போதும் இரு மனமும் புரிந்து கொள்ள!

அக்ஷயா குட்டிக்கு மீண்டும் என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.S Maharajanhttps://www.blogger.com/profile/06992242637874297109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-31510998093572613552010-11-22T17:12:17.120+05:302010-11-22T17:12:17.120+05:30@தேவா
இது போன்ற நீண்ட கட்டுரைகள் பதிவுலக அமைதிக்க...@தேவா

இது போன்ற நீண்ட கட்டுரைகள் பதிவுலக அமைதிக்கு மிக அவசியம். படிக்க எவனுக்கும் பொறுமை இருக்காது அதனால எதிர் கருத்து யாரும் சொல்ல மாட்டாங்க. சண்டை வராது. மறக்காம கமெண்ட்டும் பெருசு பெருசா போடனும் சொல்லிட்டேன்.... :)))கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-64954149664518636262010-11-22T16:59:36.896+05:302010-11-22T16:59:36.896+05:30புரிதலிலும் விட்டுக் கொடுத்தாலும் தான் வாழ்க்கை. த...புரிதலிலும் விட்டுக் கொடுத்தாலும் தான் வாழ்க்கை. தனக்காக வாழ்வது வாழ்க்கை அல்ல ... மீண்டும் உங்கள் குட்டி தேவதைக்கு என் வாழ்த்துக்கள்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-46226491533040837052010-11-22T16:58:07.365+05:302010-11-22T16:58:07.365+05:30me the firstuuuuume the firstuuuuuஇம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.com