tag:blogger.com,1999:blog-2552501695591585994.post8917075234891665558..comments2023-10-24T01:15:54.838+05:30Comments on Warrior: காலம் கொடுத்த ஓய்வும் கலைஞர் கருணாநிதியும்!dhevahttp://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-2552501695591585994.post-20412521420067630352011-05-16T07:09:36.733+05:302011-05-16T07:09:36.733+05:30Really a thought provoking post. should be read by...Really a thought provoking post. should be read by karuna and jayaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-25138587990792233622011-05-15T23:06:54.681+05:302011-05-15T23:06:54.681+05:30அண்ணாவின் வாரிசுகளை தமிழகத்தில் யாருக்கேனும் தெரிய...அண்ணாவின் வாரிசுகளை தமிழகத்தில் யாருக்கேனும் தெரியுமா?kumarhttps://www.blogger.com/profile/07353749158195267897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-43830916475207796432011-05-14T22:28:10.167+05:302011-05-14T22:28:10.167+05:30இப்போது பெற்றிருப்பது வெற்றியில்லை செல்வி. ஜெயலலித...இப்போது பெற்றிருப்பது வெற்றியில்லை செல்வி. ஜெயலலிதா அவர்களே..இது வெற்றி என்னும் துப்பாக்கி முனையில் மக்கள் உங்களுக்கு கொடுத்திருக்கும் ஒரு வாய்ப்பு...! நீங்களும் பிழை செய்தால்...தயவு தாட்சண்யம் இன்றி மக்களால் சுடப்படுவீர்கள் என்பதை கனவிலும் கூட மறக்காதீர்கள்...!!

அருமையான பதிவு தேவா.
உங்களைத் தான் எதிர்பார்த்தேன்.
வாழ்த்துக்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-11007658478869002902011-05-14T21:09:23.026+05:302011-05-14T21:09:23.026+05:30அருமையான....தெளிவான...பதிவு. மக்கள் கொடுத்த பதவி ...அருமையான....தெளிவான...பதிவு. மக்கள் கொடுத்த பதவி வாய்ப்பை, சுயநலமின்றி உபயோகித்து... எதாச்சும்.. நல்லது பண்ணினா சரி தான்..!!Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-33889137342615337702011-05-14T14:46:43.768+05:302011-05-14T14:46:43.768+05:30சொந்த மகளே பயப்படுமளவுக்கு (ராடியா தொலைபேசி)இடித்த...சொந்த மகளே பயப்படுமளவுக்கு (ராடியா தொலைபேசி)இடித்துரைக்க இயலா மன்னன் கருணாநிதி.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-5260108142619880782011-05-14T14:44:35.630+05:302011-05-14T14:44:35.630+05:30நல்ல எழுத்து நடையோடு தேர்தல் முடிவுக்குப் பின் கரு...நல்ல எழுத்து நடையோடு தேர்தல் முடிவுக்குப் பின் கருணாநிதி பற்றிய மதிப்பீடு நன்றாக உள்ளது.5 ஆங்கிலப் பத்திரிகைகள்,5 தமிழ் பத்திரிகைகள் சொல்லும் செய்திகளை வைத்தே கணிப்பீடு செய்பவர்களுக்கு இருக்கும் திறனை விட பத்திரிகை,தொலைக்காட்சி,பணம்,கட்சி,புலனாய்வுத் துறை,காவல்துறை,மத்திய அரசின் நேரடி நெருக்கம்,அனுபவம்,முதல்வர் பதவி என இருக்கும் ஒருவருக்கு ஒரு பிரச்சினையை துள்ளியமாக எடை போடும் வசதிகள் ஏராளம்.இதற்கென்று தனியாக ராஜதந்திரமெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமேயில்லை.ஆனால் அனைத்து வசதிகளும் இருந்தும் மனம் பிறழ்ந்த நிலைக்கு காரணமாக குடும்ப சுயநலம்,ஊழல் சகதிக்குள் மாட்டிக்கொண்டு வெளியே வர இயலாத நிலைக்கு தள்ளப்பட்டது காரணம்.

பாராளுமன்றத் தேர்தலின் போதே அனைத்து எம்.பிக்களின் ராஜினாமாக் கடிதங்கள் வாங்கியும்,உண்ணாவிரதக் குழப்பங்கள் செய்த நிலையில் துவங்குகிறது தி.மு.க வின் வீழ்ச்சி.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2552501695591585994.post-56154011300013140842011-05-14T14:27:32.366+05:302011-05-14T14:27:32.366+05:30சரியான கட்டுரை... இந்த தேர்தல் முடிவில் ஈழத்தமிழர்...சரியான கட்டுரை... இந்த தேர்தல் முடிவில் ஈழத்தமிழர்களுக்கு நடந்ததை நம் மக்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்ற தவறான சிந்தனையுடனே இருந்தேன்.. ஆனால் தேர்தல் முடிவில் தெளிவாகிவிட்டேன்.. மவுனமாக இருந்து (துரோகிகளுக்கு) திமுகழகத்திற்கு சரியான பாடம் புகட்டிவிட்டார்கள். நமது ஆட்சியாளர்கள் கடந்த காலத்திலிருந்து பாடம் படித்ததாக எனக்குத்தெரியவில்லை. ஆனால் நம்பிக்கை வைப்பதைத்தவிற வேறு ஏதுமில்லை. கருணாநிதியிடமிருந்து கட்சி வெகு தூரத்திற்கு சென்றுவிட்டது. மீண்டும் அது நீரோட்டத்திற்கு வருவது கருணாநிதியின் கையில் இல்லை என்றே தோன்றுகின்றது. வெற்று வாய் சவடால்களுக்கு இனி வேலையில்லை.ஜீவன்பென்னிhttps://www.blogger.com/profile/01927197582060366732noreply@blogger.com