
சிங்கத்தை பெற்ற....
தங்கம் வந்ததா...?
கரிகாலனை பெற்ற...
கடவுள் வந்ததா....?
வல்லரசு இந்தியாவே...
தொடை நடுங்கி.....
அனுமதி மறுத்தாயோ?
பிணி தீர்க்க வந்த...
பிணி தீர்க்க வந்த...
மூதாட்டியிடமே...
நடு நடுங்கிய நச்சுப் பாம்புகளே...
சிங்கதலைவன் வந்தால்...
தூக்கிலிட்டு மரிப்பீரோ?
அனுமதி மறுத்து...
அனுமதி மறுத்து...
அவமானப்பட்டது....
காந்திதேசத்தில்...
கறை படியச் செய்தது.....
எல்லாம்...வீரமென்றா சொல்வீர்கள்!
விருந்தோம்பலை...உலகுக்கெல்லாம்...
விளக்கிச் சொல்லும்...தமிழ் நாடே...!
தமிழனுக்காய்...போராடிய...
சிங்க நிகர் தலைவனின்...
தாயையா நீ நிராகரித்தாய்....!
மருத்துவ உதவி தேடிய...ஒரு உயிரை...
மருத்துவ உதவி தேடிய...ஒரு உயிரை...
மதிக்காமல் திருப்பிவிட்ட...
பாவம் உமை சும்மா விட்டிடுமா?
ஒட்டு பொறுக்கும்....பிச்சைக்காரர்கள்....
ஒட்டு பொறுக்கும்....பிச்சைக்காரர்கள்....
தேர்தல் நேரத்தில்அம் மட்டுமே வருவார்கள்....
தமிழினம் என்ற...திருவோடு ஏந்தி....!
என் தமிழனமே....கவனமாயிரு....!
காசு கொடுத்து அவன் வாங்கப் போவது....
உன் ஒற்றை ஒட்டு அல்ல....தமிழனின் தன்மானம்.....!
என் தாய் தமிழினமே.....தமிழினமே....மீண்டும் ஒரு முறை ஜோராக கைதட்டுங்கள்... மீண்டும் ஒரு கேவலமான காரியத்தை அரங்கேற்றி இருக்கும் இந்திய அரசாங்க கோமாளிகளைப் பார்த்து....! சாமியார்களின் காதல் காட்சிகளை காட்டுவதற்கு தமிழ் நாட்டில் ஊடகங்கள் இருக்கிறது.
திரைப்பட டிரெய்லர்கள் காட்டுவதற்கு... போட்டா போட்டி..ஏம்பா....உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா...ஒரு வயாதான மூதாட்டிக்கு....விசாவை கொடுத்து மலேசியாவில் இருந்து சென்னை வரை வரச்செய்து....அனுமதி மறுத்து திருப்பி அனுப்பினார்களே....எத்தனை தொலைக்காட்சிகள்...இதை மீண்டும் மீண்டும் போட்டுக் காட்டின? போட்டு கொண்டிருந்தால்... நமது நாட்டு ஊடங்கள் நடு நிலையோடு இருக்கின்றன என்று ஒத்துக்கொள்ளலாம்....இப்போது தெரிகிறாதா...என் மக்களே.....ஊடகங்கள் தங்களின் சுய லாபத்துக்காத்தான் செயல் படுகின்றன என்பதை உணர முடிகிறதா?
மேற்கொண்டு விவரித்து இந்த பதிவை எழுத மனம் வரவில்லை....ஏனென்றால்...மருத்துவ உதவி கேட்டு வந்தா தாயை திருப்பி அனுப்பிய தரங்கெட்ட செயல் செய்தவர்களை....எல்லாம் வல்ல இறை...பார்த்துக்கொள்ளும்...ஒரே ஒரு கேள்விதான்....என்னிடம் எஞ்சி இருக்கிறது....
"தள்ளாத வயதில் வந்த...தாயார் பார்வதி அம்மாளைக் கண்டே...இவ்வளவு பயப்படும்....இந்தியாவே(காங்கிரஸ்)....அவர் பெற்ற பிள்ளை வந்தால்..எவ்வளவு பயம் கொள்வீர்கள்? "
தேவா. S
Comments
பதிவின் நோக்கை தவறாக விளங்கியுள்ளீர்கள் சகோதாரரே.....விசாவை வழங்கி விட்டு...மூதாட்டிக்கு அனுமதி மறுத்தது தவறு என்பது தான் என்பதிவின் நோக்கம்...விமான நிலையத்துக்குள் கூட வர விடாமல் தடுத்து திருப்பி அனுப்ப வேண்டிய அளவிற்கு அவர் என்ன குற்றம் செய்தார்....
சிந்தித்து பாருங்கள் சகோதரரே....! உங்களின் முதல் வருகைக்கு வாழ்த்துக்கள்!
திமிர் பிடித்து அலையும் சிங்கள ,இந்திய அரசே என் தலைவர் வருவார் உங்களுக்கு சரியான பதில் தருவார் . அதுவரை ஆடுங்கள்..நண்பரே தொடர்ந்து எழுதுங்கள் . நன்றி
@விடுதலை வீரா, உணர்சிவசப்ப் படவேண்டாம் நாம். தூற்றுவோர் தூற்றட்டும். விடுதலை வேட்கை வேண்டாம், இனப் பற்றுதல் வேண்டாம் குறைந்த பட்சம் மனிதாபிமானம் இருந்தால் இவாறு செய்திருக்க மாட்டார்கள். நேரம் வரும்.
கீழே என் பதிவு . நம் உணர்வை ஒலிக்கும்.
http://myheartmymind.blogspot.com/2009/05/blog-post.html
ஊடக தர்மமே இல்லை இங்கு
இதில் எவளவு வஞ்சம் கலந்திருக்கிறது. இங்கே அந்த வயதான தாய் வந்தது தன்னுடைய பக்கவாத நோய்க்கு மருத்துவம் பார்க்க .அரசியல் செய்ய அல்ல.அவர் இதற்க்கு முன்பு திருச்சியில் வாழ்ந்திருக்கிறார் . அவரை வைத்து எப்போது யார் அரசியல் செய்தார்கள் .அவரை கவனிக்க இங்கே ஆள் தேவை .இங்கே அவரை கவனித்து அவருக்கு வேண்டியவை செய்ய மனித நேயம் உள்ள நல்லவர்கள் இருகிறார்கள்.அதனால் தான் அவர் இங்கே வந்தார்.அந்த தாய் எப்போதுமே அரசியல் யாரிடமும் பேசியது இல்லை.இங்கே வந்தேறி பார்ப்புகளும் ,சேட்டு களும் ,பணியாகக்களும் ,மலையாளிகளும் வசதியாக வாழும் போது ஒரு தாய்க்கு தன்னுடைய ரத்த சொந்தங்கள்
இருக்கும் நாட்டிற்கு வர உரிமைகள் மறுக்க படுவதும் அதை டோண்டு ராகவன் போன்ற வந்தேறி பார்ப்புகள் ஆதரித்து பேசுவதும் தமிழர்களுக்கு ஒரு கிழிந்து போன இத்தாலிய சேலையை தன்னுடைய துண்டாக ,கோவணமாக அணிந்து கொண்டிருக்கும் மற்றும் பணத்தால் உணர்விழந்து போன மட தலைவனால்தான். இங்கே காவி அணிந்து கொலை மற்றும் பல பஞ்சமா பாதகங்கள் செய்த காஞ்சிபுரம் சங்கராச்சாரி என்கிற ஒரு அய்யோக்கிய பார்ப்பான்கள் எல்லாம் நடமாடுகிற போது ஏன் என்னுடைய தாய் இங்கே வரகூடாது .
இப்போது சசி தரூர் என்கிற ஒரு மலையாள பாப்பான் செய்த காரியம் என்ன . ஒரு நாட்டின் அமைச்சு பதவியில் இருந்து கொண்டு அவன் செய்த காரியம் தன்னுடைய தாயை கூட்டி கொடுபதற்க்கு சமமானது .அதை இந்த வந்தேறி பார்ப்புகள் தான் செய்ய முடியும் .தாயே எங்களை மன்னித்து விடு .மீண்டும் ஒரு புத்தநும் ,ஒரு பெரியாரும் ,ஒரு நாராயண குருவும் ,ஒரு வேம்மன்நநாவும் ,ஒரு பிரபாகரனும் ஒரு அய்யா வைகுண்டரும் இந்த புனித பூமியில் பிறந்து பார்பனியத்தை வேரோடு கருவறுக்க ஆசி கூறு .